தேவதையாய் தோன்றிய மணப்பெண்... தேம்பி அழுத மாப்பிள்ளை! நெகிழ வைத்த வீடியோ
ஒரு மணமகனும் மணமகளும் தங்கள் திருமணத்தில் அன்பின் மிகுதியால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதில் இருவரும் கதறி அழுவதையும் பார்க்க முடிகின்றது.
மனதை கலங்கவைக்கும் இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.
திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டதை வீடியோவில் காண முடிகின்றது. மணமகன் மேடையில் அமர்ந்துள்ளார். முதலில் அனைத்தும் சாதாரணமாகவே உள்ளது. மணமகள் வரும்போதுதான் காட்சி மாறி விடுகின்றது. இதன் பிறகு வீடியோவில் நாம் காணும் காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கின்றன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022