மணப்பெண்ணின் காலில் சட்டென்று விழுந்த மாப்பிள்ளை! வைரல் காணொளி
மாப்பிள்ளை ஒருவர் மணப்பெண்ணின் காலில் விழுந்து, அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு சமஉரிமை உண்டு என்பதை எடுத்துக்கூறியுள்ளார்.
பொதுவாக திருமணம் என்றால் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். தற்போதைய திருமணங்கள் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது.
குறிப்பாக சிலரது திருமண நிகழ்வு என்பது சற்று மாறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக பல வித்தியாசமான கொண்டாட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். ஆனால் இவை சில நேரங்களில் விபரீதத்தினை ஏற்படுத்திவிடுகின்றது.
இங்கு மணப்பெண் மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய சடங்கையும், மரியாதையும் கொடுக்கின்றார். இதற்கு பதிலாக மாப்பிள்ளை மணப்பெண்ணின் காலில் விழுந்துள்ளார்.
அதாவது ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் சமம் என்பதை நிரூபித்துள்ளார்.
சமத்துவம் pic.twitter.com/in7kD0GWj6
— ✒️Writer SJB✒️ (@SJB56856832) July 7, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |