ராமராஜன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? 54 வயதில் அலறவிடும் கவர்ச்சி புகைப்படம்

Viral Photos Actress
By Manchu Jul 08, 2024 09:58 AM GMT
Report

ராமராஜன் படத்தில் நடித்த நிஷாந்தி தற்போது 54 வயதில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகை நிஷாந்தி

ஆந்திர மாநிலம், ராஜமுத்திரியில் பிறந்தவர் நடிகை சாந்தி ப்ரியா(நிஷாந்தி), இவர் பானுப்ரியாவின் தங்கை ஆவார்.

இவர் தெலுங்கில் 1987ம் ஆண்டு, Kaboye Alludu என்கிற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிலையில், ராமராஜன் எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

ராமராஜன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? 54 வயதில் அலறவிடும் கவர்ச்சி புகைப்படம் | Ramarajan Heroine Nishanthi Latest Glamour Photos

Neeya Naana: அது எச்சில் சார்... அதுதான் எனக்கு வேணும்மா! அரங்கத்தை நெகிழ வைத்த கோபிநாத்

Neeya Naana: அது எச்சில் சார்... அதுதான் எனக்கு வேணும்மா! அரங்கத்தை நெகிழ வைத்த கோபிநாத்

பிரபல இசையமைப்பாளரான கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே, மதுர மரிக்கொழுந்து வாசம் என்ற பாடல்கள் மூலம் நிஷாந்தியை மிகவும் பிரபலமாக்கியது.

ராமராஜன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? 54 வயதில் அலறவிடும் கவர்ச்சி புகைப்படம் | Ramarajan Heroine Nishanthi Latest Glamour Photos

ஒரு கட்டத்தில் அக்கா பானுபிரியாவையே முந்தும் அளவிற்கு சென்ற இவர், 1992ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சித்தார்த் ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆனார்.

ராமராஜன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? 54 வயதில் அலறவிடும் கவர்ச்சி புகைப்படம் | Ramarajan Heroine Nishanthi Latest Glamour Photos

ஆடை முதல் செருப்பு வரை தங்கத்தில் குவித்த கணவர்- வரலக்ஷ்மிக்கு முதல் பரிசு இதுவா?

ஆடை முதல் செருப்பு வரை தங்கத்தில் குவித்த கணவர்- வரலக்ஷ்மிக்கு முதல் பரிசு இதுவா?

திருமணத்திற்கு பின்பு ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்துவிட்டு 1994ம் ஆண்டு சினிமாவை விட்டு முழுமையாக விலகினார்.

ராமராஜன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? 54 வயதில் அலறவிடும் கவர்ச்சி புகைப்படம் | Ramarajan Heroine Nishanthi Latest Glamour Photos

இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த 2004ம் ஆண்டு நிஷாந்தியின் கணவர் திடீர் மரணமடைந்தார்.

ராமராஜன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? 54 வயதில் அலறவிடும் கவர்ச்சி புகைப்படம் | Ramarajan Heroine Nishanthi Latest Glamour Photos

கணவரின் மரணத்திலிருந்து மீளமுடியாமல் இருந்த இவர்க, பின்பு ஹிந்தி சீரியல்களிலும், மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

ராமராஜன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? 54 வயதில் அலறவிடும் கவர்ச்சி புகைப்படம் | Ramarajan Heroine Nishanthi Latest Glamour Photos

தற்போது 54 வயதில் இவர் எடுத்துள்ள போட்டோ ஷுட் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. இளம்நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக இவரது கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளது.

ராமராஜன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? 54 வயதில் அலறவிடும் கவர்ச்சி புகைப்படம் | Ramarajan Heroine Nishanthi Latest Glamour Photos

மும்பையில் இருந்தாலும், தன்னுடைய அக்காவை பார்க்க அடிக்கடி சென்னைக்கு வருகின்றார். பானுபிரியா ஞாபக மறதியால் அவதிப்படுவதாகவும், படங்களில் டயலாக் பேச மறந்துவிடுவதால் அவரால் நடிக்க முடியவில்லை என்றும், இதனால் பலரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ராமராஜன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? 54 வயதில் அலறவிடும் கவர்ச்சி புகைப்படம் | Ramarajan Heroine Nishanthi Latest Glamour Photos

ராமராஜன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? 54 வயதில் அலறவிடும் கவர்ச்சி புகைப்படம் | Ramarajan Heroine Nishanthi Latest Glamour Photos

ராமராஜன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? 54 வயதில் அலறவிடும் கவர்ச்சி புகைப்படம் | Ramarajan Heroine Nishanthi Latest Glamour Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US