பேரனுடன் மாஸா நடனமாடிய பாட்டி... வைரலாகும் வீடியோ...!
பேரனுடன் மாஸா நடனமாடிய பாட்டியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பேரனுடன் மாஸா நடனமாடிய பாட்டி
இணையதளத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கும். சில சமயம் சிந்திக்க வைக்கும். சில சமயம் ஆச்சரியப்பட வைக்கும்.
சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்தும். சில சமயம் சோகத்தையும் சேர்க்கும். அவ்வப்போது, சமூகவலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகின்றன.
தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தன் பேரனுடன் பாட்டி ஒருவர் மாஸாக நடனம் ஆடியுள்ளார். தன்னுடைய நடனத்தின் மூலம், எந்த வயதிலும் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த பாட்டி பலருக்கு கற்று கொடுத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாட்டியின் நடனத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே... திறமைக்கு வயது தேவையே இல்லை என்று நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.