இளைஞர்களுக்கு சவால்விடும் முதியவர்... செய்ற சாகசத்தை நீங்களே பாருங்க
இருசக்கர வாகனம் ஒன்றில் முதியவர் ஒருவர் இளைஞர்களைப் போன்று வித்தை காட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்றைய காலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இளைஞர்கள் காட்டும் வித்தைகள் காண்பவர்களை பயமுறுத்தும் வகையில் இருக்கின்றது.
மேலும் பாரிய விபத்துக்களிலும் சிக்கி உயிரையும் விடுவதை நாம் அவ்வப்போது கேள்விப்பட்டு வருகின்றோம். ஆனால் இங்கு வயதான முதியவர் ஒருவர் இளைஞர்களுக்கு சவால்விடும் அளவிற்கு இருசக்கர வாகனத்தில் வித்தை காட்டிய பயணம் செய்து வருகின்றார்.
இக்காட்சியினை அவதானிக்கும் பார்வையாளர்கள் தாத்தாவை பாராட்டி வந்தாலும் சிலர், தாத்தாவிற்கு அட்வைஸ் செய்தும் வருகின்றனர்.
इन्हीं हरकतों की वजह से सरकार ने पुरानी पेंशन योजना बंद की है। ? pic.twitter.com/9On89AL5SJ
— Ankit Yadav Bojha (@Ankitydv92) August 13, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |