ஜிபி முத்து கதறல்! நெஞ்சு படபடப்பா இருக்கு....கடும் அதிர்ச்சியை கிளப்பிய பகீர் காட்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜிபி முத்து வெளியேறியதாக வைரலான தகவல் உண்மை என்பது போல வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசனில் மக்களை கவர்ந்த போட்டியாளராக ஜி.பி.முத்து திகழ்ந்து வருகிறார்.
இதற்கிடையே தற்போது ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீட்டிற்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸிடம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று ஜிபி முத்து கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.
பிக் பாஸிடம் ஜிபி முத்து வைத்த கோரிக்கை
அதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர வேண்டும். அதையே விரும்புவதாக குறிப்பிடுகின்றார்.
எனினும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜிபி முத்து வெளியேற வேண்டும். என்னுடைய தம்பியிடம் பேச வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
முழுமையாக என்ன நடந்தது என்பது நிகழ்ச்சியில் தான் தெரிய வரும்.
Thalaivarae poogathinga please ???#GPMuthu #gpmuthuarmy #BiggBossTamil6 #bigbosstamil #gpmuthufan pic.twitter.com/wPy2Y65jH2
— TROLL_BIGGBOSS_TAMIL (@goglekumar) October 19, 2022