கமராவை பார்த்து கதறும் ஜிபி முத்து! பிக்பாஸில் நடக்கும் மர்மங்கள்
பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்துவிக்கு கொடுக்கும் தொல்லையால் தன்னை வீட்டுக்கு அனுப்புமாறு கமராவை பார்த்து கதறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விபரீத முடிவு
டிக்டாக் மூலம் சமூக வலைத்தளங்களில் அறிமுகமான ஜிபி முத்து தொடர்ந்து இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சம்பாரித்து வைத்துள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தெரிவான பின்னர் தலைவருக்கென தனி ஆர்மியே இயங்கி வருகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் முதல் தலைவராக தெரிவான போதும் தலைவர் பதவி வேண்டாம் என அடம்பிடித்துள்ளார். தொடர்ந்து இவரை வெளியே அனுப்புமாறும் கமராவை பார்த்து புலம்பி வருகிறார்.
ஜிபி முத்துவின் இது போன்ற செயல்கள் ரசிகர்களிடையே பெறும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த முடிவிற்கு யார் காரணம் என ரசிகர்கள் மற்றும் ஆர்மி தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
GP Muthu Camera Mun Thannai Veetuku Anupumaaru Katharal!#BiggBossTamil6
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 19, 2022
pic.twitter.com/13k9VR76F8