(20.05.2023) இன்று தங்கம் விலை நிலவரப் பட்டியல்
தொடர்ந்து தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ. 45 ஆயிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.
இன்று தங்கம் விலை நிலவரம்
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,625க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.55 உயர்ந்து ரூ.5,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.45,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலை ரூ.440 உயர்ந்து ரூ.45,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,680
8 கிராம் - ரூ. 45,440
10 கிராம் - ரூ. 56,800
100 கிராம் - ரூ.5,68,000
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.78க்கு விற்பனையானது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 1 ரூபாய் உயர்ந்து ரூ.79க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.632க்கு விற்பனையாகிறது.
1 கிராம் - ரூ.78
8 கிராம் - ரூ.632
10 கிராம் - ரூ.790
100 கிராம் - ரூ.7,900
1 கிலோ - ரூ.79,000