இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை விபரம்
Today Gold Price
Silver
By Rooban
அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்படியே உள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று மாலை இதன் விலை ரூ. 4767 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 38 உயர்ந்துள்ளது. ரூ. 38,136-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 304 உயர்ந்து ரூ.38,440-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி வெள்ளியின் விலை ரூ. 61.20-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ. 1.10 உயார்ந்து ரூ. 62.30 விற்பனை செய்யப்படுகின்றது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US