அதிரடியாக உயர்ந்த தங்க விலை (27.12.2023) சோகத்தில் நகை பிரியர்கள்
'தண்ணீரை காதலிக்தாத மீன்களும் தங்கத்தை காதலிக்காத பெண்களும் பூமியில் கிடையாது' என்றே சொல்ல வேண்டும் அதிலும் குறிப்பாக தமிழ் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை.
தமிழ் பெண்களை பொருத்தவரையில் சேமிப்பு என்றாலே அது தங்கம் வாங்குவதுதான் என்ற நினைப்பு அவர்கள் மத்தியில் இருக்கும்.
அப்படி தங்கம் வாங்க நினைப்பவர்கள் இன்று சந்தையில் தங்கம், வெள்ளி என்பவற்றின் விலை நிலவரம் தெரிந்துக் கொள்ள விருப்புவார்கள்.
அந்தவகையில், இன்று (27.12.2023) தங்கத்தின் விலையில் என்னென்ன மாற்றம் என்பதை பார்க்கலாம்.
இன்று தங்கத்தின் விலை
இன்று சென்னையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 5895 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல 8 கிராம் தங்கத்தின் விலையும் நேற்றைய விலையிலிருந்து 40 ரூபாய் உயர்ந்து 47,200 ரூபாய்க்கு விற்பனையாகத் தொடங்கியுள்ளது.
மேலும் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.59,000 ஆகவும், 100 கிராம் தஙகத்தின் விலை சும்மார் ரூ.5,89,500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இன்றைய 1கிராம் தூயத் தங்கத்திற்கான விலை 6431 ரூபாய்க்கு விற்பனையாகத் தொடங்கியுள்ளது.
அதேபோல நேற்று 8 கிராம் தங்கத்தின் விலையும் 51,488 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.64,310-க்கும், 100 கிராம் தங்கத்தின் விலை ரூ.6,43,600 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய வெள்ளி விலை
இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி வெள்ளை விலை 80.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 80,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் 8 கிராம் வெள்ளி விலை ரூ.645.60-க்கும், 10 கிராம் வெள்ளி விலை 807 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |