வாய்ப்புக்காக கிளாமர் ஆடையில் களமிறங்கும் ரக்சிதா.. அதிர்ந்து போன இணையவாசிகள்!
வாய்ப்புக்காக கிளாமர் ஆடையில் களமிறங்கும் ரக்சிதாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா வாழ்க்கை
நடிப்பில் மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி இறுதியாக சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்து பிரபல்யமாகியவர் தான் நடிகை ரக்சிதா மகாலட்சுமி.
மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “பிரிவோம் சந்திப்போம்” என்ற சீரியலில் சின்னத்திரைக்கு என்றி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் ரட்சிதாவிற்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “சரவணன் மீனாட்சி” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகினார்.
கிளாமர் போஸ் கொடுக்கும் ரக்சிதா
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதில் பல போட்டியாளர்கள் இவர் நடிக்கிறார் என குத்தி காட்டியும் நான் இப்படி தான் இப்படி தான் இருப்பேன் என கூறிக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து வெளியில் வந்த பின்னர் சின்னத்திரை வாய்ப்பில்லாமல் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் கருப்பு நிற கிளாமர் ஆடையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த ரக்சிதா ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக்காகியுள்ளனர்.
விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய ரக்சிதா இது போன்ற புகைப்படங்கள் பதிவிடுவது மேலும் சர்ச்சையை கிளப்பும் வகையில் இருக்கின்றது எனவும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |