133 இல் இருந்து தன் இடையை 47 கிலோவாக குறைத்த பெண்? யாரும் செய்யாத டிப்ஸ்
கிலோவில் இருந்த பெண் ஒருவர் 11 மாதங்களில் தனது எடையை 47 கிலோவாக குறைத்துள்ளார். இவர் எப்படி குறைத்தார் என்பதை இந்த பதிவின் மூலம் பகிந்துள்ளார்.
எடை குறைப்பு அனுபவம்
எடை அதிகரிப்பு என்பது தற்போது வயது வித்தியாசம் இன்றி தவறான உணவுப்ழக்கவழக்கத்தின் காரணமாக எடை அதிகரித்து வருகின்றது. இதை நாளடைவில் குறைப்பதற்கு முயற்சித்து பலர் தோல்வியும் அடைகின்றனர்.
ஆனால் சிலர் நம்பிக்கையுன் போராடி அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அந்த வகையில் தற்போது 133 கிலோவில் தன் உடல் எடையை வைத்துக்கொண்ட பெண் ஒருவர் அவரின் எடையை 47 கிலோவாக குறைத்துள்ளார்.
இதன்போது அவர் மேற்கொண்ட அனுபவர்களை இன்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக மக்களிடமும் பகிர்ந்துள்ளார். அவர் கூறும் போது டுமையான உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லையாம்.
உடல் எடை குறைப்பு குறித்த விழிப்புணர்வை பெற்று தொடர்ச்சியாக, சமநிலையான உணவுகளுடன் நிதானமாக மேற்கொண்ட முயற்சியால் உடல் எடை குறைந்ததாக அவர் கூறுகிறார்.உணவுகள் குறித்தும், அதனால் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் குறித்த அறிவை வளர்த்துக்கொள்வது அவசியம் என்கிறார் கவுர்.
கடுமையான டயட்டை பின்பற்றாமல் அவரது உடல் தேவைக்கே ஏற்ற ஊட்டச்சத்துகளை கொண்ட உணவுகளை அளவுடன் சாப்பிட்டுள்ளார். உடலுக்கு புரோட்டீன் மிகவும் முக்கியம் எனவே முட்டை, சிக்கன், மீன்களில் சில வகைகள், டோஃபு போன்ற உணவுகளை கட்டாயமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நல்ல செரிமானத்திற்கும், ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கும் கௌர் அதிக நார்ச்சத்தை அளிக்கும் நட்ஸ், விதைகள், சால்ட், வதக்கிய காய்கறிகளை கட்டாயம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கார்போஹைட்ரேட்டை முழுவதுமாக விடாமல் ஆரோக்கியமான சில கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடலாம். அவற்றில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கம்பு பிரெட் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
100 சதவீத உணவுப் பழக்கவழக்கத்தில் 80% ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகளை சாப்பிடுவது அவசியம். மீதம் உள்ள 20% உணவுகளை சாப்பிடலாம். இதுபோன்ற விதிகளை பின்பற்றி தான் குறிப்பிட்ட இந்த பெண் 11 மாதங்களில் 47 கிலோவாக தனது எடையை குறைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |