செரிமான அமைப்பை சீராக்கும் இஞ்சி துவையல்! அசத்தல் சுவையில் எப்படி செய்வது?

Heart Failure Ginger Constipation Healthy Food Recipes
By Vinoja Aug 09, 2024 05:20 PM GMT
Report

பொதுவாக இஞ்சி நமது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாக காணப்படுகின்றது.நமது சமையலின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.

இஞ்சி உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. செரிமானத்தை மேம்படுத்துவதிலும் வாயுவை எதிர்த்துப் போராடுவதிலும் இஞ்சி பெரும் பங்கு வகிக்கின்றது. 

செரிமான அமைப்பை சீராக்கும் இஞ்சி துவையல்! அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Ginger Chutney Recipe In Tamil

இஞ்சி சாறு உடலில் இன்சுலின் உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இஞ்சி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வேகமாக குறைக்க சிறந்த தெரிவாக காண்படுகின்றது. 

தினசரி உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். கொலஸ்ட்ரால் இதய நோய் அபாயத்தை குறைக்கு உதவுகின்றது. 

செரிமான அமைப்பை சீராக்கும் இஞ்சி துவையல்! அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Ginger Chutney Recipe In Tamil

இஞ்சியிலுள்ள ஜின்ஜரால் என்ற பொருள் உமிழ்நீர் மற்றும் பித்த நீரின் சுரப்பை அதிகரிக்கச் செய்து ஜீரணம் நல்ல முறையில் நடைபெற உதவுகிறது.

தொன்று தொட்டு  குமட்டலையும் வாந்தி வரும் உணர்வையும் கட்டுப்படுத்த  இஞ்சி உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் வயிற்று கோளாறு, பசியின்மை, மலச்சிக்கள் என ஒட்டு மொத்த செரிமான அமைப்பு சார்ந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும். 

செரிமான அமைப்பை சீராக்கும் இஞ்சி துவையல்! அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Ginger Chutney Recipe In Tamil

இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சியை வைத்து அட்டகாசமான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த இஞ்சி துவையல் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மூட்டு வலிக்கு Good bye சொல்லணுமா? முடக்கத்தான் தேசை செய்து சாப்பிடுங்க ரெசிபி இதோ!

மூட்டு வலிக்கு Good bye சொல்லணுமா? முடக்கத்தான் தேசை செய்து சாப்பிடுங்க ரெசிபி இதோ!


தேவையான பொருள்கள்

செரிமான அமைப்பை சீராக்கும் இஞ்சி துவையல்! அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Ginger Chutney Recipe In Tamil

  • இஞ்சி
  • உளுத்தம் பருப்பு
  • மிளகு
  • உப்பு
  •  புளி

செய்முறை

முதலில் இஞ்சியை  சுத்தம் செய்து தோல் நீக்கி பொடிப் பொடியாக நறுக்கி நன்றாக வதக்கிக் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதே பா்ததிரத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து உளுத்தம் பருப்பு, மிளகு, உப்பு, புளி ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

செரிமான அமைப்பை சீராக்கும் இஞ்சி துவையல்! அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Ginger Chutney Recipe In Tamil

வதக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் ஏனைய பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு நன்றாக அரைத்து எடுத்தால் அவ்வளவு தான்  சுவையான இஞ்சித் துவையல் தயார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்தது. 

வீட்டில் முட்டை இருக்கா? அப்போ குழந்தைகளுக்கு கட்டாயம் இந்த ரெசிபியை செஞ்சி கொடுங்க

வீட்டில் முட்டை இருக்கா? அப்போ குழந்தைகளுக்கு கட்டாயம் இந்த ரெசிபியை செஞ்சி கொடுங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    



மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US