மேடையில் கணவரால் கதறி அழுத நடிகை ஜெனிலியா - வைரல் வீடியோ
பிரபல நடிகை ஜெனிலியா, சமீபத்தில் மேடையில் விம்மி விம்மி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
தற்போது 38 வயதான ஜெனிலியா, தமிழில் 15 வயதிலேயே நடிக்க வந்து விட்டார். இவரது முதல் தமிழ் படம், பாய்ஸ். இதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.
இவரது க்யூட்டான கதாப்பாத்திரங்களுக்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.
தொடர்ந்து, தெலுங்கில் பல ஹிட் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவருக்கு, தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில், ரவி மோகனுக்கு ஜோடியாக ’ஹாசினி’ எனும் கதாப்பத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

ஜெனிலியா அழ காரணம் என்ன?
இப்படி இருக்க நடிகை ஜெனிலியா மேடையில் அழுத காணொளி வைரலாகி வருகின்றது.
“2016ஆம் ஆண்டு, சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். இடையில் மீண்டும் முயற்சித்தேன். ஆனால், கொரோனா காரணமாக அதை செய்ய முடியாமல் போனது.
அப்போது, சிவாஜி மகாராஜா என்னிடம் ‘இது படம் நடிக்க சரியான நேரம் கிடையாது’ என சொல்வது போல இருந்தது.
இம்முரை இது உனக்கான சரியான நேரம் என சொல்வது போல இருந்தது கனவு காண்பதை பெரிய விஷயம் இல்லை என்று கூறிய அவர், யார் வேண்டுமானாலும் கனவு காணலாம் என்றார்.
அந்த கனவு காணும் போது எனக்கு துணையாக இருந்தவர் ஜெனிலியா. அவர்தான் என் மீது நம்பிக்கை வைத்து, இந்த கனவை நனவாக்கினார்” என தேஷ்முக் உருக்கமாக தெரிவித்தார்.
இதை கேட்டு அந்த இடத்தில் ஜெனிலியா எமோசலாகி அழுதார். இந்த காணொளி இணையத்தில் வைரலானது.
" आज जो भी में हूं , सिर्फ तुम्हारी वजह से हूं, तुम ना होती तो में यहां नहीं होता , मेरी सफलता तुम ही हो ",
— Nargis Bano (@Nargis_Bano78) April 20, 2026
बॉलीवुड की सबसे बेहतरीन पति पत्नी की जोड़ी रितेश देशमुख और जेनेलिया डिसूजा की है , आज रितेश देशमुख ने ऐसा काम किया जिसके बाद उनकी पत्नी जेनेलिया डिसूजा मंच पर जोर जोर से… pic.twitter.com/euYqdJQ8Q5