உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா? இது தெரியாம போச்சே

Garlic
By Pavi Mar 13, 2024 03:52 AM GMT
Report

நாம் உணவு சமைக்கும் போது பலசுவைக்காக உணவுப் பொருட்களை சேர்க்கின்றோம். அவை ஒவ்வொன்றும் நமக்கு பல நன்மைகளை அள்ளி தருகின்றது.

வெயில்கால சூட்டை தணிக்க சூப்பர் பானங்கள்! முன்னோர்களின் ஸ்பெஷல்

வெயில்கால சூட்டை தணிக்க சூப்பர் பானங்கள்! முன்னோர்களின் ஸ்பெஷல்

அந்த வகையில் நாளும் தவறாமல் உணவில் பூண்டு சேர்ப்பதை எல்லோரும் வழக்கமாக வைத்துள்ளோம். இந்த பூண்டு சேர்ப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது.

அது என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா? இது தெரியாம போச்சே | Garlic Food Is Good For Health

பூண்டு

1. பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள அல்லிசின் என்ற பதார்த்தம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வைத்திருக்கும்.

சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய் தொற்றுக்கள் அருகில் நெருங்காமல் இந்த பூண்டு பார்த்து கொள்கிறது. பூண்டில் இயற்கையாகவே 'HDL' கொழுப்பின் அளவு அதிகரிக்கும் பண்பு உள்ளது.

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா? இது தெரியாம போச்சே | Garlic Food Is Good For Health

இதனால் 'LDL' எனும் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க இது உதவும். இதனால் இதய நோய் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளலாம்.

சக்கரை அளவை குறைவாக வைத்திருக்க இந்த பூண்டு ஒரு சிறந்த பொருளாகும். நமது உடலில் தேவையில்லாத செல்கள் வளர்ச்சியடைவதை இந்த பூண்டு தடுக்கும்.

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா? இது தெரியாம போச்சே | Garlic Food Is Good For Health

வயிற்றில் ஏற்படும் உப்புசம் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் வருவதை தவிர்க்கும். பூண்டு தோல் நமது முடியின் ஆரோக்கியத்தை பேண மிகவும் சிறந்தது.

ஆனால் இந்த பூண்டை அதிகமாக சாப்பிட கூடாது இதற்கான காரணம் வயிற்று எரிச்சல், வாய்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே பூண்டை அளவாக எடுத்து கொள்வதால் அது மிகவும் பலன் தரும்.  

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா? இது தெரியாம போச்சே | Garlic Food Is Good For Health

அரைச்ச இட்லி, தோசை மாவு புளிக்காமல் இருக்கணுமா? அப்போ இப்படி பண்ணுங்க

அரைச்ச இட்லி, தோசை மாவு புளிக்காமல் இருக்கணுமா? அப்போ இப்படி பண்ணுங்க

மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US