குருவால் கஜலட்சுமி யோகம் - கோடியில் புரளப்போகும் ராசிகள் எவை?

Guru Peyarchi Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Pavi Jun 05, 2026 04:32 AM GMT
Report

ஜூன் எட்டாம் தேதி சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இந்த நாளில் சுக்கிரன் மற்றும் குருவின் சேர்க்கையால் கஜலட்சுமி யோகம் உருவாகிறது. 

குருவால் கஜலட்சுமி யோகம் - கோடியில் புரளப்போகும் ராசிகள் எவை? | Gajalakshmi Rajyog On June 8Th Bring Luck Money

 கஜலட்சுமி யோகம்

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. அதன்படி ஜோதிடத்தில் குரு மற்றும் சுக்கிரன் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகின்றார். 

ஜூன் எட்டாம் தேதி சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி அடைகிறார்.

குருவின் புதிய மாற்றம் - தொட்டதெல்லாம் இனி உச்சம்... 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்?

குருவின் புதிய மாற்றம் - தொட்டதெல்லாம் இனி உச்சம்... 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்?

ஏற்கனவே கடக ராசியில் குரு இருக்கிறார். எனவே குரு சுக்கிரன் சேர்க்கை கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது.  சுக்கிரன் அழகு, சுகம், செல்வம் அன்பின் காரணியாக கருதப்படுகிறார்.

எனளவே குரு சுக்கிரனுடன் சேருதல் மிகப்பெரிய பலனை பலன்களை சில ராசிகளுக்கு அள்ளிக்கொடுக்கும். 

குருவால் கஜலட்சுமி யோகம் - கோடியில் புரளப்போகும் ராசிகள் எவை? | Gajalakshmi Rajyog On June 8Th Bring Luck Money

மேஷம்

  • மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • மங்களகரமான சூழ்நிலைகளை உருவாக்கும்.
  • உங்களுக்கு வீடு நிலம் வாகனம் போன்ற போன்றவை வாங்குவதற்கான அதிக வாய்ப்புள்ளது.
  • திட்டமிட்டு இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
  •  பண ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன.
  • உங்கள் பெற்றோரிடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள்.

மிதுனம் 

  • தொழிலில் எதிர்பார்க்காத புதிய லாபம் கிடைக்கும்.
  • உங்கள் வருமானம் அதிகரிக்கும்.
  • உங்கள் பணம் நீண்ட காலமாக கிடைக்காத பணம் உங்களுக்கு கிடைக்கும்.
  • ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள்.
  • குடும்பத்தினரின் முழு ஆதரவை பெறுவீர்கள்.
  • புதிய தொழில் தொடங்க சிறந்த காலமாக இது இருக்கும்.

 கடகம்

  • சுக்கிரன் பேச்சை கடக ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள்.
  •  நிதி பிரச்சனைகள் தீரும்.
  • வாழ்க்கையில் நேர்மறையான பல நன்மைகள் கிடைக்கும்.
  • உங்களுக்கு மகிழ்ச்சி செய்தியும் அதிகரிக்கும்.
  • உங்கள் உடம்பில் முன்னேற்றம் இருக்கும்.
  • திருமணம் தடைகள் நீங்கும். 

விருச்சிகம்

  • சுக்கிரனால் அதிர்ஷ்டம் குவியும்.
  • உங்களின் சிறுசிறு பிரச்னைகள் தீரும்.
  • உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும்.
  •  பழைய கடன்கள் அடையக் கூடும்.
  • வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்வீர்கள்.
  • நிதி நிலைமை படிப்படியாக மேம்படும்.
  •  வேலையில்லாமல் இருப்பவர்கள் நல்ல செய்திகளை கேட்பீர்கள். 
 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US