விவாகரத்து சர்ச்சை... காயப்படுத்தும் விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த பதில்

G V Prakash Kumar
By Manchu May 15, 2024 08:45 AM GMT
Report

ஜி.வி.பிரகாஷ், சைந்தரி ஜோடிகளின் பிரிவினை அறிந்த விமர்சகர்கள் காயப்படுத்தும் விதமாக விமர்சனத்தை பதிவிட்டு வரும் நிலையில், இதற்கு ஜி.வி.பிரகாஷ் பதில் அளித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் ஜி.வி.பிரகாஷ். ஜென்டில் படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை தனது மழலை குரலில் பாடியிருந்தார்.

பின்பு வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளரான இவர், அடுத்தடுத்து பாடல்களின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

பல முன்னணி பிரபலங்களின் படங்களில் இசையமைத்த இவர், நடிகராகவும் வலம் வந்தார். இவர் நடித்த சில படங்கள் ஓடவில்லை என்றாலும், டார்லிங் படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

விவாகரத்து சர்ச்சை... காயப்படுத்தும் விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த பதில் | G V Prakash Reply No Criticism Divorce Case

பள்ளி காலத்தில் இருந்தே காதலித்து வந்த ஜி. வி. பிரகாஷ், சைந்தவி ஜோடி கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜூன் 27 ஆம் தேதியன்று சென்னையில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிகளுக்கு 2020ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பரஸ்பரமாக பிரிவதாக முடிவெடுத்து நேற்றைய தினத்தில் அறிக்கையை வெளியிட்டனர்.

விவாகரத்து சர்ச்சை... காயப்படுத்தும் விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த பதில் | G V Prakash Reply No Criticism Divorce Case

விமர்சனத்திற்கு ஜி.வி. கொடுத்த பதில்

 குறித்த ஜோடிகள் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிர்மறையான கருத்துக்கள் பல வந்துள்ள நிலையில் இதற்கு ஜி.வி.பிரகாஷ் பதில் அளித்துள்ளார்.

அதில், “புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது.

பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.

விவாகரத்து சர்ச்சை... காயப்படுத்தும் விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த பதில் | G V Prakash Reply No Criticism Divorce Case

தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது "யாரோ ஒரு தனிநபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...?

இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம்.

எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன்.

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW              


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US