இது என்னடா கொடுமையாக இருக்கு.. நாயிற்கு வைத்து சாப்பாட்டை தட்டி பறித்த சேவல்!
நாய்க்கு வைத்த சாப்பாட்டை தட்டி பறித்து சாப்பிடும் சேவலின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீடுகளில் நாய், பூனை, கோழி ஆகிய விலங்குகளை வளர்ப்பார்கள். இவைகள் செய்யும் சேட்டைகளை பார்ப்பதற்கு என தனி ஒரு ஆளே வேண்டும்.
அந்தளவு வீட்டில் அட்டகாசம் செய்யும். அந்த வகையில், நாயிற்கு ஒரு பவுலில் சாப்பாடு வைத்திருக்கிறார்கள்.
அந்த பக்கமாக சென்ற சேவல் மற்றும் கோழி ஒன்றும் அந்த சாப்பாட்டை எடுக்க முயற்சி செய்கின்றது.
குறும்புக்கார சேவல்
இதனை பார்த்து கொண்டிருந்த நாய் சேவலை கடிக்க முயலுகின்றது.கடுப்பான சேவல், கோப்பையை காலால் தட்டி விட்டு அதன் பின்னர் அந்த சாப்பாட்டை சாப்பிடுகின்றது.
கோழியின் குறும்பை பார்க்கும் போது சற்று வேடிக்கையாக உள்ளது.
இதன் போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாக்கப்பட்டு வருகின்றது.
மேலும் வீடியோக்காட்சியை பார்த்த நெட்டிசன்கள்,“ என்னா கொடுமடா இது..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |