கணவரை மடக்க தோசை வசியம் செய்யும் மனைவி..எதையும் கணக்கொள்ளாமல் வெளுத்து வாங்கும் மாப்பிள்ளை!
கணவரை மடக்க சாப்பாட்டில் வசியம் போடும் மனைவியின் வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக திருமணமானது துவக்கம் இந்த உலகை விட்டு பிரியும் தன்னுடைய கணவரை நெஞ்சில் சுமக்கும் ஒரே தெய்வம் மனைவி மட்டும் தான்.
கணவர்மார் என்ன செய்தாலும் அவர் பக்கம் நின்று பேசும் ஒரே பிரதிவாதியும் மனைவி தான்.
இப்படி ஏகப்பட்ட வார்த்தைகளை அடுக்கி கணவன் - மனைவி உறவை அழகாக கூறலாம். ஆனால் சிலருக்கு இதிலுள்ள அர்த்தம் தெரியாமல் மனைவியை விட்டு ரொம்ப தூரம் சென்று விடுகிறார்கள்.
மனைவியின் இதயத்தை இரண்டாக பிளந்த கணவர்
அந்த வகையில் கணவனுக்காக தோசையில் இதயம் செய்து அதில் ஒரு காதல் அம்பையும் விட்டு மனைவியொருவர் தோசை சூடுகிறார்.
அதில் குழம்பு சேர்த்து கணவனிடம் கொண்டு போய் கொடுத்த போது யாரும் எதிர்பார்க்காத வகையில் தோசையை பார்க்காமல் அதனை இரண்டாக பிளந்து சாப்பிட்டுவிட்டார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத மனைவி வருத்ததுடன் மீண்டும் சமையல் தட்டை நோக்கி நகர்கிறார். இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள்,“ செல்போனுக்கு இருக்கும் இடம் தற்போது மனைவிக்கு இல்லை..” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |