மனைவியின் முன்னழகை விமர்சித்த நபர்! ஸ்ரேயாவின் கணவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
மனைவியின் முன்னழகை பார்த்து விமர்சித்த ரசிகருக்கு சரியான பதிலடிக் கொடுத்த நடிகை ஸ்ரேயாவின் கணவரின் பதிவு இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
சினிமா பயணம்
உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர் தான் நடிகை ஸ்ரேயா. இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு 'இஷ்டம்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இந்த திரைப்படம் வெற்றி படமாக அமைந்ததால் அடுத்தடுத்து வந்த தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில், “எனக்கு 20 உனக்கு 18” என்ற திரைப்படத்தின் வாயிலாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தமிழில் ஸ்டாராக இருந்து ரஜினி, விஜய், விஷால் என அனைவருடனும் நடித்து சினிமாவில் ஒரு வலம் வந்தார்.
இந்த நிலையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ கோசீவ் என்பவரை நீண்டக் காலமாக காதலித்து வந்துள்ளார். பின்னர் படவாய்ப்பு குவியும் பட்சத்தில் இவர் திடீரென திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணத்தை தொடர்ந்தும் படங்களில் நடித்து வந்த நிலையில், கொரோனா காலப்பகுதியில் கர்ப்பமானார். இவர்களுக்கு தற்போது அழகிய பெண்குழந்தையும் இருக்கிறது.
ரசிகனின் மூக்கை உடைத்த ஸ்ரேயா கணவர்
ஆனாலும் தற்போது போதியளவு பட வாய்ப்பு இல்லாததால் இவர் போட்டோ ஷீட்கள் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து ஸ்ரேயா அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடுவார்.
இதன்படி, சம்பவத்தினத்தன்று உரையாடிக் கொண்டிருக்கும் போது ஸ்ரேயாவின் முன்னழகு அழகு என பேசினார், அப்போது பக்கத்திலிருந்து ஆண்ட்ரூ சிறிதும் சலனம் இன்றி, ஆமாம் என பதிலளித்துள்ளார்.
இந்த பதிலை ஸ்ரேயா உட்பட யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த மற்றைய பிரபலங்கள், “குறித்து ரசிகனுக்கு சரியான பதிலடி” என கூறிவருகிறார்கள்.