லைலா பட டயலாக்கை சிங்கிள் டேக்கில் பேசிய குட்டி பொண்ணு! இறுதியில் கொடுத்த கியூட் ரியாக்ஷன்
லைலா பட டயலாக்கை சிங்கிள் டேக்கில் பேசிய சுட்டி குழந்தையின் வீடியோக்காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
கியுட் காட்சி
பொதுவாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ்கள் செய்து பதிவிட்டு பிரபல்யமாகிய குழந்தைகள் அதிகம் இருக்கிறார்கள்.
இதன் மூலம் அவர்கள் பிரபல்யமடைந்தது மட்டுமல்ல அவர்கள் அதில்பணமும் சம்பாரிக்கிறார்கள்.
அந்த வகையில் லைலா - சூர்யா இருவரும் இணைந்து நடித்த படத்தில் வரும் கஷ்டமான டயலாக்கை சிங்கள் டேக்கில் குழந்தையொருவர் பேசியுள்ளார்.
இது மட்டுமல்லாது இது போல் பல வீடியோக்கள் செய்து பதிவிட்டுள்ளார். அதில் பார்க்கும் போது சுட்டி குழந்தை ரீல்ஸ் பக்கம் அதிகமாக ஆக்டிவாக உள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள்,“ குட்டி பொண்ணுவின் ரியாக்ஷன் கியுட்டாக உள்ளது.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.