quality ஆன ரீல்ஸ் வேணுமா? அப்போ இந்த டிப் உங்களுக்காக தான்!
பொதுவாக தற்போது இருக்கும் ஸ்மார்ட் போன் பயனர்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
சிலர் இதனை சரியாக பயன்படுத்தி பணம் சம்பாரிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.
ஸ்மார்ட் போன் என எடுத்து கொண்டாலே அதில் இன்ஸ்டாகிராம் என்ற ஒன்று இல்லாமல் இருக்காது. அந்தளவு வைரலான ஒரு செயலி என்றால் அது இன்ஸ்டாகிராம் தான்.
மேலும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், மற்றும் ரீல்ஸ்கள் போடும் போது அது சில சமயங்களில் தெளிவு இல்லாமல் இருக்கும் இது பயனர்களின் followers குறைந்து விடுவார்கள்.
அந்த வகையில் qualityஆன ரீல்ஸை உங்களுடைய followers க்கு வழங்க வேண்டும் என்றால் அதற்கு இந்த டிப் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அது என்ன என்பதனை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.