ஊர் திருவிழாவில் ஓரமாக நின்று ஆட்டம் போட்ட பூசாரி! காணொளியால் சிக்கிய அதிர்ச்சி
ஊர் திருவிஷாவில் சல்ரா தட்டும் பூசாரியின் ஆட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடனமாடி மாட்டிய பூசாரி
பொதுவாக ஊர்களின் நன்மை கருதி தெய்வங்களுக்கு 10 நாட்கள் திருவிழாக்கள் செய்வார்கள்.
அப்போது இதுவரை கண்டிறாத பல கூத்துக்களையும் கலாட்டாக்களையும் பார்க்கலாம்.
அந்த வகையில் ஊர் திருவிழாவில் பூசாரியின் கையில் சால்ரா தட்டும் கருவிகள் இருக்கின்றது. அப்போது அங்கு அடிக்கப்படும் மேள சத்ததிற்கு அவர் சால்ரா தட்டுகிறார்.
அவர் அதனுடன் நிறுத்தாமல் அவர் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.
இந்த காட்சியை பார்க்கும் போது ஒரு பக்கம் வேடிக்கையாக இருக்கின்றது.
சமூக வலைத்தளங்களில் இந்த காட்சியை இணையவாசிகள் பகிர்ந்து வைரலாகி வருகிறார்கள்.
இதனை பார்த்த இணையவாசிகள் ,“ பூசாரிக்கு வந்த ஆசை பாருங்க..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.