இந்த வயதில் இது தேவையா? 20 வயது பெண்ணை கரம் பிடித்த 70 வயது தாத்தா...ஷாக்கான உறவினர்கள்
Viral Video
Trending Videos
Funny viral video
By Nivetha
70 வயது தாத்தா ஒருவர் 20 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட தகவல் உறவினர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றது.
70 வயது மணமகன் இங்கே அமைதியாக அமர்ந்திருக்கிறார்.
20 வயது மணமகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களும் இந்த ஜோடி மணமக்களை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர். இது இந்த வயதில் தேவையா என நெட்டிசன்கள் பலரும் திட்டியும் வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US