சத்தமில்லாமல் குளிக்கும் நாய்.. சொரிதலில் அப்படி என்ன ஒரு ஆனந்தம்! வைரலாகும் காணொளி
சத்தமில்லாமல் நாயொன்று தேய்த்து குளிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீடுகளில் நாய்கள், பூனைகள் தான் அதிகமாக செல்லபிராணியாக வளர்ப்பார்கள்.
இவைகளின் வீடியோக்களை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. காட்டு விலங்குகளை விட வீடுகளில் இருக்கும் விலங்குகளின் சேட்டைகள் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில், வீடுகளில் வளர்க்கும் விலங்குகள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்யப்படும்.
தேய்த்து குளிக்கும் செல்ல நாய்
அந்த வகையில், வீட்டில் வளர்க்கும் நாயொன்றை சிறுமியொருவர் தேய்த்து குளிக்க வைக்கிறார்.
பொதுவாக நாய்கள் தண்ணீருக்கு பயம் கொள்ளும். ஆனால் வீடியோவில் உள்ள நாய் துளியளவு கூட பயமில்லாமல் தேய்ப்பதற்கு காலை தூக்கிக் கொடுக்கின்றது.
சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் இந்த காட்சி பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கின்றது.
குறித்த சிறுமி தேய்க்க தேய்க்க நாயும் பேசாமல் இருக்கின்றது.
இது போல் ஒரு நாய் இருப்பது அரிதான விடயமாக இணையவாசிகள் பார்க்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |