உரிமையாளரை கூண்டில் அடைத்த நாய்க்குட்டி! அடுத்து என்ன செய்தது தெரியுமா?
உரிமையாளரை கூண்டில் அடைத்து விட்டு வெளியில் வந்து தாழ்பாள் போட்ட நாயின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வீடுகளில் அதிகமாக செல்லபிராணியாக நாய்களை தான் வளர்ப்பார்கள்.
மக்களுடன் மக்களாக இருந்து நன்றியுடன் செயற்படும் மிருகங்களில் முதல் இடத்தை நாய்கள் பிடித்து கொள்கிறது.
வைரல் காட்சி
அந்த வகையில், வீட்டில் வளர்க்கும் குட்டி நாயொன்றின் கூண்டை உரிமையாளர் சுத்தம் செய்கிறார்.
அப்போது வெளியில் ஓடி வந்த நாய்க்குட்டி உரிமையாளரை உள்ளே வைத்து வெளியில் வந்து கதவை அடைத்து தாழ்பாளும் போடுகிறது.
How the tables have turned..? pic.twitter.com/IWjB59g0jj
— ?o̴g̴ (@Yoda4ever) July 17, 2023
இதனை பார்த்த உரிமையாளர் நாயின் குறும்பை பார்த்து நகைக்கிறார்.
இது போன்ற காட்சிகளை பார்க்கும் போது மனதில் இருக்கும் அழுத்தங்கள் கூட காற்றை கரைந்து போய்விடுகின்றது.
நாயின் குறும்பை பார்த்த பார்வையாளர்கள் நகைக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |