படுத்திருக்கும் நாயை சண்டைக்கு இழுக்கும் பூனை! வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நாயை காலால் உதைத்து உதைத்து சண்டைக்கு இழுக்கும் வீடியோ தற்போது சமூக வலையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பூனையின் குறும்பு
பொதுவாக வீட்டிலிருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்லம் கொஞ்சும் பிராணிகளில் நாய்கள் மற்றும் பூனைகள் முதலிடத்தில் இருக்கிறது.
குழந்தைகள் இல்லாத தம்பதியினர்கள் கூட பூனைகள், நாய்களை குழந்தைகளாக வளர்த்து வருகிறார்கள்.
இதன்படி, வீட்டில் ஒரு ஓரமாக நாயொன்று படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. அதனை குழப்புவதற்காக பூனையொன்று நாயின் முகத்தை தட்டி சண்டைக்கு இழுக்கிறது. இதனால் கடுப்பான நாய் படுத்துறங்குவது போன்று நடித்துள்ளது.
வீடியோ காட்சி இதோ..
இந்த வீடியோவை Animales y bichitos என்பவர் தன்னுடைய இணையத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Qué me hagas casoooo!!! ? pic.twitter.com/HgKmdF6rnZ
— Animales y bichitos ?? (@Animalesybichos) November 17, 2022