யாழ்ப்பாண குழந்தைகளை வம்புக்கு இழுக்கும் தொகுப்பாளர்.. நகைப்புடன் கூடிய சுவாரஸ்யங்கள் இதோ..!!
யாழ்ப்பாண குழந்தைகளை பேட்டி எடுக்கும் பேரில் கலாய்த்து தள்ளிய தொகுப்பாளரின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் கொழும்பில் யாழ்ப்பாண உட்பட பல மாவட்டங்களில் உள்ள திறமை வாய்ந்த சிறார்களுக்கு ஒரு கணிப்பு போட்டி இடம்பெற்றது.
இந்த போட்டிக்காக சுமாராக 1500 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது, அங்கு வருகை தந்திருந்த பெற்றோர்களையும் சிறார்களையும் லங்காசிறி ஊடகத்தினர் பேட்டி கண்டார்கள்.
அதில், தமிழ் மாதங்களின் எண்ணிக்கை மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த உணவு ஆகிய வினாக்கள் வினவப்பட்டது. தொகுப்பாளர்கள் எதிர்பார்த்திற்கு மேலாக குழந்தைகளும் பெற்றோர்களும் பதிலளித்துள்ளார்கள்.
அந்த வகையில் அவர்கள் தொகுப்பாளரை எப்படி வைத்து செய்தார்கள் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.