பிள்ளைகளை டியூசன் அனுப்பிய யாழ்ப்பாண இளைஞரின் கவலை: நடந்த சம்பவம் தான் என்ன?
இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் சிந்திக்கும் திறனுடன் இருக்கின்றனரா என்றால் அதற்கான பதில் அநேகரிடம் இல்லாமலேயே இருக்கின்றது.
முன்பு காலத்தில் தனியாக பள்ளிக்கு சென்று வந்த மாணவர்கள் இன்று ஒருவர் துணையுடனே பள்ளிக்கு செல்கின்றனர்.
வெளியே சென்று விளையாடுவது என்பது கிடையாது. அதற்கு மாறாக போன், கம்யூட்டர் இவற்றிலேயே தனது நேரத்தினை கழித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி படிக்கும் இடங்களில் கூட அநேக குழந்தைகள் தவறான வழிக்கு செல்கின்றனர். உதாரணமாக இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என்று டியூசனுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இவ்வாறு செல்லும் போது அங்கும் சில சம்பவங்கள் அரங்கேறுகின்றது. தனது குழந்தையை நன்றாக வளர்க்காமல் பெற்றோர்கள் மற்றோர்கள் மீது குற்றம் சுமத்துவது எந்தவிதத்தில் நியாயம்? அருமையாக விளக்கியுள்ளது இந்த காணொளி...