90 ஸ் கிட்ஸ்க்கும் 2 கே கிட்ஸ்க்கும் இருக்கும் ஓரே ஒற்றுமை..! என்ன தெரியுமா?
கணித பாட வகுப்பை கட் செய்து விட்டு வெளியில் சுற்றியதால் ஏற்பட்ட விளைவுகளை இளைஞர்கள் பகிர்ந்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பள்ளிப்பருவத்தில் இருக்கும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பயந்து ஓடுகின்ற பாடல் என்றால் அது கணிதம் தான்.
90ஸ் கிட்ஸாக இருந்தாலும் சரி, 2 கே கிட்ஸாக இருந்தாலும் சரி இந்த ஒரு ஒற்றுமை தான் அழியாமல் இருக்கின்றது.
எந்த இடத்திற்கு சென்றாலும் நமக்கு தேவைப்படுகின்ற அறிவில் முக்கியமானது இந்த கணித அறிவு தான். ஆனால் இவர்கள் ஏன் இந்த பாடத்தை கஷ்டமாக நினைக்கிறார்கள் என தெரியவில்லை.
அந்த வகையில் பள்ளிக்காலத்தில் கணித பாடத்தை தவறி விட்டு அதன் பின்னர் வாத்தியாரிடம் சென்று அடிவாங்கிய சம்பவத்தை இளைஞர்கள் பகிர்ந்துள்ளார்கள்.
இதில் முக்கியமான விஷயம் என்றால் அவர்கள் அணைவரும் பள்ளி பருவத்தை தாண்டி விட்டார்கள். இதனால் இது குறித்து நகைத்தாலும் கஷ்டமாக கூறுகிறார்கள்.
இது போன்ற சுவாரஸ்யமான அனுபவங்களை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |