சிறுநீரக நச்சுக்களை இல்லாமல் செய்யும் பழங்கள்

Grape Strawberry Kidney Disease
By Pavi Sep 07, 2024 10:42 AM GMT
Pavi

Pavi

Report

  சிறுநீரகத்தை சுத்தம் செய்ய நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களே முக்கியம் பெறுகின்றது. இதன் மூலம் இந்த சிறுநீரகத்தை நாம் சாப்பிடும் பழங்கழை வைத்தே சுத்தம் செய்யலாம்.

குடலை எரிக்கும் அல்சர் நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா? மருத்துவரின் பரிந்துரை

குடலை எரிக்கும் அல்சர் நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா? மருத்துவரின் பரிந்துரை

 சிறுநீரகம் நமது உடலில் மிக முக்கியமான பகுதியாகும். ஏனெனில் சிறுநீரகம் நம் உடலில் நச்சுக்களை சுத்தம் செய்யும் வடிகட்டியாக செயல்படுகிறது.

அப்படி கழிவு நீக்கம் செய்யும் நச்சுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.இதன் செயற்பாடு உடலில் சரிவர நடக்கவில்லை என்றால் உடல் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகும். அந்த வகையில் அது என்னென்ன பழங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பழங்கள்

சிறுநீரக நச்சுக்களை இல்லாமல் செய்யும் பழங்கள் | Fruits That Clean The Toxins In The Kidney Tamil

சிவப்பு திராட்சை

  • சிவப்பு திராட்சை சிறுநீரக நச்சுத்தன்மைக்கு நீக்கி பொருளாக பயன் தரும் என கருதப்படுகின்றது.
  • இதில் சிறுநீரக வீக்கத்தைத் தடுக்கும் ஃபிளாவனாய்டுகள்  உள்ளன. 
  • சிவப்பு திராட்சையில் பல்வேறு வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
  • அவை சிறுநீரகங்களை உள்ளே இருந்து சுத்தப்படுத்தும்.
  • கூடுதலாக, சிவப்பு திராட்சையில் உள்ள ஃபிளாவனாய்டுகள் இரத்தத்தை சுத்திகரிக்கின்றன.

சிறுநீரக நச்சுக்களை இல்லாமல் செய்யும் பழங்கள் | Fruits That Clean The Toxins In The Kidney Tamil

பெர்ரி அல்லது ஸ்ட்ராபெர்ரி

  • பெர்ரிகளில் ஸ்ட்ராபெர்ரி, குருதிநெல்லி, புளுபெர்ரி, ராஸ்பெர்ரி, ஜாமூன் போன்றவை இருக்கின்றன.
  • இந்த பழங்களில் பலவிதமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.
  • இவைகள் சிறுநீரக செல்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியின் அபாயத்தைக் குறைக்கிறது.
  • இதனால்தான் இந்த பழங்கள் சிறுநீரக நச்சுத்தன்மையில் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

சிறுநீரக நச்சுக்களை இல்லாமல் செய்யும் பழங்கள் | Fruits That Clean The Toxins In The Kidney Tamil

தர்பூசணி

  • சிறுநீரகத்தை நச்சு நீக்குவதில் தர்பூசணி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
  • இதில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
  • இதன் காரணமாக சிறுநீரக பாதிப்புகளின் அபாயத்தைக் குறைப்பதில் இந்த தர்பூசணி தண்ணீர் பயன்படுகிறது.
  • இதன் மூலம் தர்பூசணியில் உள்ள லைகோபீன் கலவை சிறுநீரக வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
  • தர்பூசணி சிறுநீரகத்தில் பாஸ்பேட், ஆக்சலேட், சிட்ரேட் மற்றும் கால்சியம் ஆகியவற்றை சமன் செய்கிறது.

சிறுநீரக நச்சுக்களை இல்லாமல் செய்யும் பழங்கள் | Fruits That Clean The Toxins In The Kidney Tamil

மாதுளை

  • சிறுநீரகத்தை நச்சு நீக்குவதில் மாதுளை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
  • இந்த பழம் சிறுநீரக பாதிப்பு அபாயத்தைக் குறைப்பதில் சிறப்பானது என மருத்துவர் பரிந்துரைக்கிறது.
  • மாதுளை சிறுநீரகத்தில் பாஸ்பேட், ஆக்சலேட், சிட்ரேட் மற்றும் கால்சியம் ஆகியவற்றை சமநிலைப்படுத்த உதவுகிறது.

மூக்கு நோண்டுறவங்களுக்கு இந்த நோய் கண்டிப்பா வருமாம்.. ஜாக்கிரதை

மூக்கு நோண்டுறவங்களுக்கு இந்த நோய் கண்டிப்பா வருமாம்.. ஜாக்கிரதை

இந்த பழங்களை தினமும் நம்மால் முடிந்தளவு சாப்பிடும் போது உடலில் மிகவும் முக்கியமான சிறுநீரகப்பகுதியை இது பாதுகாப்பாகவும் உறுதியாகவும் நச்சுத்தன்மைகளை சுத்திகரித்து வைக்கிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US