குடலை எரிக்கும் அல்சர் நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா? மருத்துவரின் பரிந்துரை

Stomach Ulcer
By Pavi Sep 06, 2024 10:41 AM GMT
Report

உணவுபழக்கவழக்கத்தால் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று அல்சர். உணவானது தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை செல்லும். இதை கொண்டு செல்ல உதவக்கூடிய உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் போன்றவையாகும்.

தொடர்ந்து 7 நாட்கள் ஊற வைத்த பாதாம் சாப்பிட்டால் உடலில் உண்டாகும் மாற்றம் என்ன?

தொடர்ந்து 7 நாட்கள் ஊற வைத்த பாதாம் சாப்பிட்டால் உடலில் உண்டாகும் மாற்றம் என்ன?

இந்த குடல்களில் உருவாகும் புண்களை “பெப்டிக் அல்சர்” எனக் கூறுவர். இந்த இரைப்பையில் புண் ஏற்படுவதற்கு “கேஸ்ட்ரிக் அல்சர்” எனவும், முன்சிறுகுடலில் புண் ஏற்படுவதற்கு “டியோடினல் அல்சர்” எனக் கூறுவர்.

குறிப்பாக காலை நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, விரைவு உணவுகளை எடுத்துக் கொள்வது உள்ளிட்டவை அல்சரைத் தரக்கூடியவையாக அமையும். அல்சர் ஆனது, வயிற்றில் வலியை ஏற்படுத்தக்கூடிய புண்கள் ஆகும்.

சில வலி நிவாரணிகளை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் அல்சர் வருவதற்கானா வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த பதிவில் அல்சர் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன என்பதையும் அது பற்றிய முழுத்தகவலையும் பார்க்கலாம்.

குடலை எரிக்கும் அல்சர் நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா? மருத்துவரின் பரிந்துரை | Ulser Symtoms In Tamil

அல்சர் ஏறபடுவதற்கான காரணங்கள்

பொதுவாக வயிறு அல்லது சிறுகுடலின் உட்புறத்தில் அல்சர் காரணமாக புண்கள் ஏற்பபட்டு இருக்கலாம். மசாலா கலந்த உணவு, புளிப்பு மற்றும் காரம் நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதால் அல்சர் ஏற்படும்.

ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின் உள்ளிட்ட வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் அல்சர் இந்த நோய் வரலாம்.

சில நேரங்களில் அல்லது தொடர்ந்து உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது அல்லது பட்டினியாக இருப்பது போன்ற உணவுப் பழக்கவழக்கங்களும் இரைப்பைப் புண்ணுக்கு காரணமாக அமைகின்றன.

இதை தவிர கலப்பட உணவு, சுகாதாரமற்ற குடிநீர் போன்றவற்றால் ஹெலிக்கோபாக்டர் பைலோரி பாக்டீரியா வயிற்றில் உள் அடுக்கில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், அல்சர் உண்டாகும்.

குடலை எரிக்கும் அல்சர் நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா? மருத்துவரின் பரிந்துரை | Ulser Symtoms In Tamil

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு செரிமான பிரச்சனையை எப்படி தீர்ப்பது?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு செரிமான பிரச்சனையை எப்படி தீர்ப்பது?

இந்த நோயின் அறிகுறிகள்

அல்சர் நோயின் முக்கிய அறிகுறியானது,அடி வயிற்றில் ஏற்படக்கூடிய கடுமையான வலி ஆகும். வயிற்றுப் புண் இருப்பதற்கான அறிகுறிகளில் குமட்டல் ஏற்படுவதும் ஒன்று.

இது உணவை செரிக்கும் அமிலத்தின் ஏற்றத்தாழ்வுகள் மூலம் ஏற்படுகின்றது. இதனால் குமட்டல் அதிகமாகி, வாந்தி உணர்வு ஏற்படுகிறது. இரைப்பைக் குழாயில் இருந்து இரத்தம் வருதல் முக்கிய பிரச்சனையாகக் கருதப்படுகிறது.

ஒருவருக்கு எடை திடீரென குறைந்தால் அதற்கு முக்கிய காரணம் இந்த நோய் தான். மார்பு வலி உண்டாகுதலும் அல்சர் நோயின் அறிகுறியாகும். அதாவது இந்த வகை அறிகுறியானது இதய நோயால் ஏற்படாமல், புண்களால் உண்டாகும் வலியைக் குறிக்கிறது.

குறைவான பசியை உணர்தலுடன் வயிறு சார்ந்த பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் உடல் எடை இழப்பு ஏற்படுகிறது. ஏப்பம் விடும் போது ஒருவித புளிப்புத்தன்மையுடன் வந்தால் அது இந்த நோய்க்கான அறிகுறியாகும்.

வயிறு ஒருவித உப்புசத்துடன் இருப்பது நீங்கள் உணர்ந்தால் அதுவும் அல்சருக்கான அறிகுறிகளுள் ஒன்று. இது தவிர சிலருக்கு மலம் கழிக்கும் போது கருப்பு நிறத்தில் வெளிவந்தால் இது அல்சர் முற்றிவிட்டதற்கான அறிகுறியாகும்.

குடலை எரிக்கும் அல்சர் நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா? மருத்துவரின் பரிந்துரை | Ulser Symtoms In Tamil

குளிக்கும் நீரில் இதை கலந்து குளித்து பாருங்க! பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்

குளிக்கும் நீரில் இதை கலந்து குளித்து பாருங்க! பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்

இந்த நோய்க்கான சிகிச்சை

சுமார் 8 வாரங்களுக்கு இரைப்பை அமில உற்பத்தியை அடக்க ப்ரிலோசெக் போன்ற Proton pump inhibitors போன்ற சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும். 

85% சிறுகுடல் புண்கள் மற்றும் 80% வயிற்றுப் புண்கள் Antibiotic சிகிச்சைக்கு நன்கு பதிலளிக்கும். அல்சர் நோயாளிகள் காஃபின், ஆல்கஹால், கார்பனேற்றப்பட்ட பானங்கள், சாக்லேட், அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் மற்றும் தக்காளி பொருட்கள் போன்ற எரிச்சலூட்டும் பொருட்களை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இதை தவிர காரமான உணவுகள் மற்றும் புகைபிடித்த அல்லது குணப்படுத்தப்பட்ட உணவுகளையும் குறைப்பது நல்லது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு கூடுதல் வயிற்று எரிச்சலைக் குறைக்க நினைத்தால் புகைபிடிப்பதை நிறுத்துவது மிகவும் நன்மை தரும்.

நிகோடின் எனும் கெமிக்கல் அல்சர் குணப்படுத்துவதைத் தடுக்கிறது மற்றும் அல்சர் மீண்டும் வரும் அபாயத்தை மூன்று மடங்கு அதிகரிக்கிறது. 

இந்த நோய்க்கு நம்பத்தகுந்ததாக இருக்கக்கூடிய மாற்று வலி நிவாரண தேர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. எப்போதும் உணவில் வறுத்த, காரமான அல்லது அதிக அமிலத்தன்மை கொண்ட பொருட்களைக் எடுத்துக்கொள்ளாமல் சத்தான முழு உணவுகளில் கவனம் செலுத்தும் சிறிய, அடிக்கடி உணவுகளை உண்ணுமாறு நோயாளிகளுக்கு மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.

பாதாமை எவ்வளவு நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்? இனி இந்த தவறை செய்யாதீங்க

பாதாமை எவ்வளவு நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்? இனி இந்த தவறை செய்யாதீங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US