தளபதி விஜயின் தங்கையின் தற்போதைய நிலை.... இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா?
பிரண்ட்ஸ் படத்தில் விஜயின் சிறுவயது தங்கையாக நடித்த நடிகையின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பிரண்ட்ஸ் படத்தின் பிளாஸ் பேக் காட்சியில் விஜய்யின் தங்கையாக நடித்தவர் அணு கிருஷ்ணன்.
குழந்தை நட்சத்திரமான இவர் ஹிந்தியில் ஒளிபரப்பான மஹாபாரதம் தொடரில் அறிமுகமாகி இருக்கிறார்.
கிழிந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் எளிதாக மாற்றுவது எப்படி?
மீண்டும் விஜய்க்கு தங்கையாக அணு
அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். பின் பல ஆண்டுகள் கழித்து கத்தி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தது இவர் தான்.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதில் ஜீவாநந்தம் என்ற கிராமத்து இளைஞராக ஊருக்காக போராடும் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
முடி உதிர்வை தடுத்து கிடுகிடுவென வளர உதவும் கருஞ்சீரகம்.. எப்படி யூஸ் பண்ணலாம்?
கத்தி படத்திற்க்கு பின் இவர் பல படங்களில் நாயகியாக கமிட் ஆகி இருக்கிறாராம். தமிழில் இவர் தாலி, இளமை, வெங்காய வெடி போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.