கணவர் வேண்டுமா? இல்லை தோழியா? திருமணத்தில் நிலைகுலைந்து நின்ற பெண்ணின் உருக்கம்!
காதலிப்பவர்களிடம் என் நண்பனுக்கும் என் காதலிக்கும் ஆகாது.. என் தோழிக்கும் என் காதலனுக்கும் ஆகாது... என கேள்விப்பட்டிருப்போம் அல்லது அவர்களுக்கே நடந்து இருக்கும். அப்படி ஒரு அனுபவம் வாய்ந்த ஒரு காதல் கதையின் தகவலை பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
இதுகுறித்து என் நண்பனுக்கும் என் காதலிக்கும் ஆகாது....என் தோழிக்கும் என் காதலனுக்கும் ஆகாது... அதன்படி, கடந்த மாதம் இந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது.
அப்போது தன் காதலனுக்கும் தன் தோழிக்கும் இருந்த மனஸ்தாபம் காரணமாக அவரை திருமணத்திற்கு அழைப்பதில் தயக்கம் இருந்ததாக தெரிவித்தார்.

இருந்தாலும், தோழியை அழைக்காமல் இருக்க முடியாது என அவரை அழைத்திருக்கின்றனர். ஆனால், திருமணத்திற்கு வந்திருந்த தோழி, மனமகள் மணமகனுடனே இருந்ததால் கோபம் கொண்டுள்ளார்.
மேலும், தோழி மணமகளின் கணவரிடம் கடுமையாக நடந்துகொண்டதாக மணமகள் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த கோபமானது ஒரு படி மேலே சென்று, தன்னை கணவருடன் நிற்பதற்கு கூட தோழி அனுமதிக்கவில்லை.
இந்த கதையைக் கேட்ட இணையவாசிகள் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி, தோழிக்கு இப்படி நடந்துகொள்ள உரிமை இல்லை எனத் தெரிவித்தனர். மேலும் அவரின் அதீத அன்பு உங்களை இன்னும் அடிமையாக்கும் என தெரிவித்துள்ளனர்.