நாவல் பழம் சாப்பிட்ட பின்பு இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க

Healthy Food Recipes Milk
By Manchu Jun 12, 2026 11:46 AM GMT
Report

 நாவல் பழம் சாப்பிட்ட பிறகு எந்தெந்த உணவை சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.

நாவல் பழம்

நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் B, பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

நாவல் மரத்திலுள்ள இலை, மரப்பட்டை, விதை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

நாவல் பழம் சாப்பிட்ட பின்பு இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க | Foods You Should Avoid When You Eat Jamun Fruit

ஹீமோகுளோபின் அளவினை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் செய்கின்றது. அதுமட்டுமின்றி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த நண்பனாக இருப்பதுடன், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

நாவல் பழ சீசன் ஆரம்பித்துவிட்டால் இதனை வாங்கி சாப்பிடுவதற்கு மறந்துவிட வேண்டாம். நாவல் பழம் சாப்பிட்ட பின்பு எந்தெந்த உணவை சாப்பிடக்கூடாது என்று இங்கு கீழே காணலாம்.

மட்டன் லிவர் பிஃரை இப்படி செய்து பாருங்க! சுவை பிரமாதமாக இருக்கும்

மட்டன் லிவர் பிஃரை இப்படி செய்து பாருங்க! சுவை பிரமாதமாக இருக்கும்

என்ன சாப்பிடக்கூடாது

ஊறுகாய் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் நாவல் பழம் மற்றும் ஊறுகாய் இரண்டிலும் அமிலத்தன்மை இருப்பதால் இது நம் உடலுக்குள் சென்று நெஞ்செரிச்சல் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆதலால் ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடவும்.

மஞ்சள் அதிகம் சேர்த்துள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. மஞ்சள் நம் உடலுக்கு நன்மையாக இருந்தாலும், நாவல் பழம் சாப்பிட்ட உடன் மஞ்சள் கலந்த உணவு எடுத்துக் கொள்வது வயிறு எரிச்சல், குமட்டல் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

நாவல் பழம் சாப்பிட்ட பின்பு இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க | Foods You Should Avoid When You Eat Jamun Fruit

 எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் நாவல் பழம் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஒன்றாகும். ஆனால் எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பலகாரங்கள் செரிமானம் ஆவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் வயிறு உப்புசம், வாயு தொல்லை ஏற்படும்.

நீரழிவு நோய்க்கு நாவல் விதை கஷாயம் - இதன் அற்புத நன்மைகள் என்ன?

நீரழிவு நோய்க்கு நாவல் விதை கஷாயம் - இதன் அற்புத நன்மைகள் என்ன?

நாவல் பழம் சாப்பிட்டதும் பால் குடிப்பதை தவிர்க்கவும். ஏனென்றால் நாவல் பழம் புளிப்பு சுவை கொண்டது. இதனால் நாம் குடிக்கும் பால் திரிந்து போய்விடும். இதனால் வயிறு வலி, குமட்டல் ஏற்படும். ஒரு மணி நேரம் கழித்து இதனை எடுத்துக் கொள்ளலாம்.

நாவல் பழம் சாப்பிட்ட பின்பு இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க | Foods You Should Avoid When You Eat Jamun Fruit

நாவல் பழம் சாப்பிட்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் தண்ணீரும் குடிக்கக்கூடாது. ஏனென்றால் இது நம் வயிற்றில் உள்ள செரிமான சாறுகளை நீர்த்துப் போக செய்யும். இதனால் வயிற்றுப்போக்கு, உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                         
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US