கெட்ட கொழுப்பால் தாறுமாறாக உடம்பு போடுகிறதா? அப்போ இது தான் சரியான தீர்வு!
Cholestrol
Healthy Food Recipes
Viral Photos
By DHUSHI
பொதுவாக நமது உடலின் கல்லீரல் பகுதி தான் இயற்கையாக கொலஸ்ட்ரால் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இந்த கொலஸ்ட்ரால் அளவோடு இருந்தால் எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்படாது.
மாறாக இதில் மாற்றம் ஏற்படும் போது தான் மாரடைப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இது மட்டுமல்ல சில மரபியல் காரணங்கள் கூட கொழுப்பை அதிகப்படுத்தும்.
இதனை தொடர்ந்து வீட்டிலுள்ள ஆண்கள் அதிகளவு புகையிலை சாப்பிடுவார்கள் என்றால் அவர்களுக்கும் இந்த அதிக கொலஸ்ரால் பிரச்சினை இருக்கும்.
கொழுப்பு என்பது உணவிலிருந்து மட்டுமல்ல பல வழிகளிலிருந்து உடலுக்கு வருகின்றது.
அந்த வகையில் கெட்ட கொழுப்பால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
viral fever symptoms: இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க! 49 நிமிடங்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US