50 வயதை நெருங்கும் பெண்ணா நீங்கள்? தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ

Healthy Food Recipes
By Manchu May 21, 2026 03:00 AM GMT
Report

50 வயதை நெருங்கும் ஒவ்வொரு பெண்களும் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக குடும்பத்தில் உள்ள அம்மாக்கள் தான் ஆணி வேர். ஆம் குடும்பத்தில் ஒவ்வொரு நபரின் அங்கமாக திகழும் அம்மா எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும்.

50 வயதை நெருங்கும் பெண்ணா நீங்கள்? தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ | Foods That Should Be Eaten By Women After 50 Years

அந்த வகையில் 50 வயதினை நெருங்கினால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டுவிடும். ஆனால் இந்த வயதிலும் பிள்ளைகளுக்காக பம்பரமாக இருக்க தாய்மார்கள் என்னென்ன உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஏனெனில் உடல் அளவிலும், மனதளவிலும் பல பிரச்சனைகள் மற்றும் சவால்களையும் சந்திக்கின்றனர்.

நீரிழிவு நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?

கருஞ்சீரகம்

அளவில் மிகவும் சிறியதாக இருக்கும் கருஞ்சீரக விதையினை ஒவ்வொரு தாய்மார்களும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

இவை உடம்பில் ஏற்படும் வீக்கம், அழற்சி இவற்றினை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியினை மேம்படுத்தவும் செய்கின்றது.

அதுமட்டுமின்றி மூட்டுவலி, ஆர்த்ரிடிஸ் அபாயத்தினையும் குறைக்க உதவுமாம்.

50 வயதை நெருங்கும் பெண்ணா நீங்கள்? தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ | Foods That Should Be Eaten By Women After 50 Years

பீட்ரூட்

இரும்புச்சத்து அதிகம் கொண்ட பீட்ரூட்டினை ஒவ்வொரு பெண்களும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

இவை ரத்த அழுத்தத்தினைக் குறைப்பதுடன், இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்தவும் உதவியாக இருக்கின்றது.

பீட்ரூட்டை பொரியலாகவே அல்லது ஜுஸாகவே செய்து சாப்பிட வேண்டும்.

50 வயதை நெருங்கும் பெண்ணா நீங்கள்? தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ | Foods That Should Be Eaten By Women After 50 Years

சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடலாமா?

ஆளி விதை

ஆளிவிதைகள் உட்கொள்வதை கட்டாமாக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதுடன், ஹார்மோன்களை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகின்றது.

மேலும் இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பைட்டோஈஸ்ட்ரோஜென் அதிகமாக இருப்பதால் இறுதி மாதவிடாய்க்கான அறிகுறிகளை குறைக்கின்றது.

ஆளி விதையினை 1 ஸ்பூன் எடுத்து அரைத்து, அதனை தயிர் அல்லது ஸ்மூத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

50 வயதை நெருங்கும் பெண்ணா நீங்கள்? தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ | Foods That Should Be Eaten By Women After 50 Years

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் அதிகளவு மக்னீசியம் இருப்பதால், மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெற முடியும். 

தினமும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுவதால், உடல் சோர்வு நீங்குவதுடன், மனநிலையும் மேம்படுகின்றது.

ஆகவே 70 சதவீதம் டார்க் சாக்லேட் நிறைந்த ஒரு துண்டை கட்டாயம் 50 வயதை நெருங்கும் பெண்கள் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

50 வயதை நெருங்கும் பெண்ணா நீங்கள்? தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ | Foods That Should Be Eaten By Women After 50 Years

சியா விதைகள்

50 வயதை நெருக்கும் தாய்மார்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனை செரிமானம் மற்றும் வயிறு உப்புசம் ஆகும். இந்த பிரச்சனைக்கு மன அழுத்தம் மற்றும் சீரற்ற உணவுப்பழக்கம் முக்கிய காரணமாகும்.

ஆகவே அதிகளவு நார்ச்சத்து கொண்ட சியா விதைகள் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், நீண்ட நேரம் வயிறு நிரம்பும் உணர்வையும் அளிக்கின்றது.

இரவில் சியா விதையினை சிறிதளவு எடுத்து நீரில் ஊற வைத்து அதனை வெறும் தண்ணீரிலோ, எலுமிச்சை ஜுஸ் உடனோ, நன்னாரி சர்பத்துடனோ சேர்த்து பருகலாம்.

இவை உடலுக்கு ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் அளிக்கின்றது.

50 வயதை நெருங்கும் பெண்ணா நீங்கள்? தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ | Foods That Should Be Eaten By Women After 50 Years

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US