சமையலில் தவறுதலாக அதிகமா மஞ்சள் சேர்த்து விட்டதா...உடனே சரி செய்ய சூப்பர் ஐடியா!

Healthy Food Recipes
By Nivetha Jun 03, 2022 08:30 PM GMT
Nivetha

Nivetha

Report

 ஒவ்வொரு மூலப்பொருள் மற்றும் மசாலாப் பொருட்களும் ஒரு சுவையான உணவின் தலைவிதியை தீர்மானிப்பதில் ஒரு தனித்துவமான பாத்திரத்தை வகிக்கின்றன.

அந்த பட்டியலில் மஞ்சள் தூளும் உள்ளது.

மஞ்சள் தூளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன.

ஆனால் அதை அதிகமாக சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

சமையலில் தவறுதலாக அதிகமா மஞ்சள் சேர்த்து விட்டதா...உடனே சரி செய்ய சூப்பர் ஐடியா! | Food Mistakenly Added Too Much Turmeric

இது உடல் சூட்டை அதிகரித்து, வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும், சில சமயங்களில் அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும்.

எனவே எப்போதும் மஞ்சள் தூளை குறைந்தபட்ச அளவில் சேர்ப்பதே நல்லது.

சமையலில் தவறுதலாக அதிகமா மஞ்சள் சேர்த்து விட்டதா...உடனே சரி செய்ய சூப்பர் ஐடியா! | Food Mistakenly Added Too Much Turmeric

உணவில் அதிகப்படியான மஞ்சளை சமநிலைப்படுத்துவது எப்படி?

உருளைக்கிழங்கு

 உங்கள் கறிகளில் அதிகப்படியான மஞ்சளை நீங்கள் சேர்க்கும் போதெல்லாம், அதில் சில புதிய உருளைக்கிழங்கு துண்டுகளை வெட்டி, அதை சிறிது தண்ணீரோடு சேர்த்து, மொத்தமாக வேக வைக்கவும்.

உருளைக்கிழங்கு உங்கள் சமையலில் இருக்கும் அதிகப்படியான மஞ்சள் தூள் அல்லது உப்பை ஊறவைத்து, சுவையை சமநிலைப்படுத்தும்.

சமையலில் தவறுதலாக அதிகமா மஞ்சள் சேர்த்து விட்டதா...உடனே சரி செய்ய சூப்பர் ஐடியா! | Food Mistakenly Added Too Much Turmeric

தயிர், உப்பு மற்றும் மசாலா

தயிர், உப்பு, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் கலவையை உருவாக்கி, அதை நன்றாக கலக்கி, மஞ்சள் அதிகமாக சேர்க்கப்பட்ட உணவு பொருளில் சேர்க்கவும், இந்த கலவையானது அதிகப்படியான மஞ்சள் தூளை சரிசெய்ய உதவும். 

புளிப்பான பொருட்களை சேர்க்கவும்

உணவில் உள்ள அதிகப்படியான மஞ்சளை சமப்படுத்த மற்றொரு எளிய வழி, புளி பேஸ்ட், ஆம்லா தூள் அல்லது ஆம்சூர் தூள் போன்ற புளிப்பு சுவை மிக்க மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களைச் சேர்க்கலாம்.

இது மஞ்சள் தூளின் கசப்பான சுவையை சமநிலைப்படுத்த உதவும். 

சமையலில் தவறுதலாக அதிகமா மஞ்சள் சேர்த்து விட்டதா...உடனே சரி செய்ய சூப்பர் ஐடியா! | Food Mistakenly Added Too Much Turmeric

சர்க்கரை சேர்க்கவும்

சர்க்கரையை தண்ணீர் அல்லது ப்ரெஷ் க்ரீமுடன் கலந்து, உணவில் சேர்க்கவும், இது மஞ்சள் தூளின் கசப்புச் சுவையைக் குறைக்க உதவும்.



மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
நன்றி நவிலல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US