தினமும் சக்கரை சாப்பிடுவதால் உடலில் நடக்கும் மாற்றம்
Sugar
By Pavi
நாம் நமது வாழ்க்கையில் அறுசுவைள் சாப்பிட்டாலும் சக்கரையை கொஞ்சம் அதிகமாக தான் உண்கிறோம். இந்த சக்கரை உண்பது சரியா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சக்கரை
சக்கரை அதிகமாக உண்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. இதற்கான காரணம் சக்கரையில் அதிகளவு கொழுப்பு இல்லாமல் இருந்தாலும் இதை உண்ணும் போது வேறு வழியில் நாம் நிறைய கலோரியான உணவுகளை உண்கிறோம்.
இதனால் தான் உடல் எடை அதிகரிக்கிறது. எனவே சக்கரையின் அளவை எப்போதும் குறைாவாக உண்ண வேண்டும். சக்கரையை வேறு உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது அது நம்மை நிறைய உணவை உண்ண வைக்கும்.
நாம் தினசரி உணவில் 5 சதவீதம் சச்கரை எடுத்துக்கொண்டாலே போதுமானது. இதை விட சக்கரை கூடிய அளவு ஒரு நாளைக்கு எடுத்துகொள்ள கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US