முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த வீட்டு வைத்தியம்: folic acid rich உணவுகள்
நம் அம்மா எமக்கு சொல்லிக் கொடுத்த பாதி வீட்டு வைத்தியம் தான் இன்று புதுவிதமான உணவுகளாக உள்ளது.
பூப்படைந்த வேளையில் உளுத்தங்களி கொடுப்பது வழக்கம் இது பிற்காலத்தில் கர்ப்பகாலங்களில் பிரச்சினைகள் வராமல் இருப்பதற்காக கொடுப்பது வழக்கம்.
மாதவிடாய் பிரச்சினை, கர்ப்பகால பிரச்சினை என்பனவற்றுக்கு folic acid rich உணவு பெரிதும் உதவுகிறது.
நமக்கு தெரியாத உணவுகளில் folic acid rich உணவுகள் இருக்கின்றன. அவற்றில் பீன்ஸ்,வேர்க்கடலை, சூரியகாந்தி விதைகள், புதிய பழங்கள், பழச்சாறுகள், முழு தானியங்கள், கடல் உணவு, முட்டைகள் போன்றன folic acid rich உணவுகளாகும்.
மேலும், ஒலிவ் எண்ணெய்யை விட இந்தியாவில் கிடைக்கும் கடலெண்ணெய்யில் அதிக நன்மைகள் உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பான பல தெளிவான விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.