Flight Mode எதற்காக? இதை இப்படியும் பயன்படுத்தலாம்- பலருக்கும் தெரியாத தகவல்

By Fathima Jan 04, 2024 06:52 AM GMT
Report

இன்று பெரும்பாலான நபர்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிவிட்டனர், மக்களுக்கு ஏற்றவாறு பல புதிய நுட்பங்களும் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது.

இதில் உள்ள ஒரு சில அம்சங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.

உங்களது போனில் Flight Mode என்ற ஆப்ஷன் இருக்கும், இதுவெறுமனே விமானத்தில் பயணிக்கும் போது பயன்படுத்துவதற்காகவே என நினைக்கிறார்கள்.

ஆனால் இதனை பல வழிகளில் பயன்படுத்தலாம், இது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Flight Mode எதற்காக? இதை இப்படியும் பயன்படுத்தலாம்- பலருக்கும் தெரியாத தகவல் | Flight Mode In Mobile Explained In Tamil

 Techa Tungateja/Getty Images/iStockphoto

Flight Mode எதற்காக?

விமானத்தில் பயணிக்க தொடங்கும் முன், உங்களது போன்களை Flight Modeல் போடும்படி அறிவுறுத்துவார்கள்.

Flight Mode-யை ஒன் செய்ததும், உங்களது போனை அருகிலுள்ள cellular, WiFi networks, Bluetoothகளால் கனெக்ட் செய்ய முடியாது.

இதனால் எந்தவொரு அழைப்பும் வராது, சமூகவலைத்தளங்களில் செய்திகளை பகிர முடியாது, இணையத்தையும் பயன்படுத்த முடியாது.

ஆனால் போனை நீங்கள் பயன்படுத்தலாம், புகைப்படங்கள் எடுக்க, பாட்டு கேட்க, செய்திகளை தயார்செய்யலாம்.

Flight Mode எதற்காக? இதை இப்படியும் பயன்படுத்தலாம்- பலருக்கும் தெரியாத தகவல் | Flight Mode In Mobile Explained In Tamil

மற்ற பயன்கள்

குறிப்பாக பற்றரியை சேமிக்க இந்த ஆப்ஷனை தாராளமாக பயன்படுத்தலாம், வயர்லெஸ் இணைப்புகளை துண்டிப்பதால் பற்றரி சீக்கிரம் தீர்ந்துவிடாது, இதனால் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்த முடியும். பயணம் செய்து கொண்டிருக்கும் போது இந்த ஆப்ஷனில் போட்டுவிடுவது சிறந்தது.

இதேபோன்று உங்களுக்கு நேரம் குறைவாக இருந்து அதேசமயம் சீக்கிரம் பற்றரியை சார்ஜ் செய்ய விரும்பினால், Flight Modeல் போட்டுவிட்டு சார்ஜ் செய்யலாம்.

வேறு ஏதேனும் வேலைகளில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது இந்த ஆப்ஷன் உதவியாக இருக்கும்.

Flight Mode எதற்காக? இதை இப்படியும் பயன்படுத்தலாம்- பலருக்கும் தெரியாத தகவல் | Flight Mode In Mobile Explained In Tamil

குழந்தைகளிடம் செல்போனை கொடுக்கும் போது Flight Modeல் போட்டுவிட்டு கொடுக்கலாம், தவறுதலாக குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தாமல் இது தடுக்கும்.

பலரும் பொது இடங்களுக்கு செல்லும் போது குறிப்பாக மருத்துவமனை, நூலகங்கள், ரயில் நிலையங்களில் இந்த ஆப்ஷனை தேர்வு செய்கிறார்கள்.

உங்களுக்கு ஏதேனும் நெட்வொர்க் பிரச்சனை இருந்தால், அதை மீட்டெடுக்க Flight Modeயை பயன்படுத்தலாம், இதன் மூலம் Wi-Fi, Bluetooth, Cellular Network Modeகளை மீட்டமைக்கிறது.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US