எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் போது இதனை மறக்காம பாருங்க! - தீயணைப்பு பிரிவினர் விளக்கம்
பொதுவாக வீடுகளில் சமையலுக்காக எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவோம்.
இந்த சிலிண்டர்களை எந்த விதமான முன் அறிவுப்புகளும் இல்லாமல் வாங்குவதால் அதிகமான பாதிப்புகள் ஏற்படுகின்றது.
இதனை தடுப்பதற்காக தீயணைப்பு பிரிவினர்கள் சில அறிவுறுப்புகளை முன் வைத்திருப்பார்கள்.
அந்த வகையில் சிலிண்டர்களை வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்களை தெரிந்து கொள்வோம்.
சிலிண்டர்களை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்
1. எரிவாயு சிலிண்டரில் தீபற்றினால் தண்ணீர் சணல் கோணிப்பை அல்லது வாலியால் மூடி தீயை அணைக்க வேண்டும்.
2. தீக்காயங்கள் ஏற்பட்டு விட்டால் எண்ணெய் கொண்டு அதனை ஆற்ற முயற்சிக்கக் கூடாது. தண்ணீரில் நனைத்து விட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
3. எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் போது இந்த சிலிண்டர் எந்த வருடத்தில் தயாரித்தது?, காலவாதி ஆகிவிட்டதா? என்பதனை உறுதிச் செய்த பின்னர் வீட்டிற்குள் கொண்ட செல்ல வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |