Optical illusion: பச்சை பசேல் படத்தில் 'பச்சை கிளியை' 5 நொடிகளுக்குள் கண்டுபிடிங்க
பச்ச பசேல் படத்தில் இருக்கும் கிளியை கண்டுபிடித்தால் உங்கள் கண்பார்வை மிகவும் கூர்மையானது.
ஒளியியல் மாயை
ஒளியியல் மாயைகள் மூளைக்கு நன்மை பயக்கும். காரணம் அவை நமது மூளைக்கு சிறந்த மனப் பயிற்சியை வழங்குகின்றன. இதன் மூலம் நமது மூளை மற்றும் கண்கள் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை எவ்வாறு உணர்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள காட்சி மாயைகள் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாம் ஒரு விடயத்தை திரும்ப திரும்ப செய்யும் போது நமது மூளை அதற்கு பழகி அதை நம்மை அறியாமலே மறுபடியும் செய்ய சொல்லும். இதை தான் இந்த ஒளியியல் மாயை படங்கள் கையாண்டுள்ளன.
அதாவது நாம் ஒளியியல் மாயை படங்களை பார்க்கும் போது முதலில் எதை பார்க்கிறோமோ அதை தான் நமக்கு படம் முழுவதும் காட்டுவது போல இருக்கும். ஆனால் உண்மையான தர்க்கம் அந்த படத்தை உற்று நோக்கும் போது தான் தெரியும்.
இன்று நாம் பார்க்க இருக்க ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படமானது சற்று வித்தியாசமானது. உங்கள் கண்பார்வையை சோதிக்கும் வகையில் இந்த படமானது கொடுக்கப்பட்டுள்ளது.
படத்தினை நாம் பார்க்கும் போது, ஒரு பெரிய மரம் உள்ளது. அந்த மரத்தின் படர்ந்த கிளைகள் காண்பிக்கப்பட்டுள்ளது. பச்சை பசேல் என இருக்கும் இந்த படத்தில் பச்சைக் கிளி ஒன்று இருக்றது. அதை ஐந்து நொடிக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
இதுவரை கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். கண்டுபிடிக்காதவர்கள் முயற்ச்சி செய்யுங்கள். ஐந்து நொடிகள் எடுத்துக்கொண்டால் போதும். நேரத்தை ஆரம்பியுங்கள்.
ஒருவரது ஐகியூ திறனை சோதனையிடவும் இது போன்ற படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் எளிதில் இல்யூஷன் படங்களுக்கு விடையளிக்க முடியாது.
இல்யூஷன் படங்களுக்கு விடையளிக்க கொஞ்சம் மூளையை கசக்க வேண்டியிருக்கும். சில புகைப்படங்கள் மிகவும் சவால் மிக்கதாக இருக்கும். சில புகைப்படங்களில் சின்ன சின்ன டிரிக்ஸ்கள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |