Optical Illusion: மறைந்திருக்கும் நாயை 10 நொடிகளில் முடிஞ்சா கண்டுபிடிங்க
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு, இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படும் என்பது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இந்த புகைப்படங்களின் மூலம் உங்கள் அறிவுத்திறனை மட்டுமல்ல உங்கள் கண்களையும் பரிசோதிக்கலாம்.
10 நொடிகள்
இன்று நாங்கள் உங்களுக்காக கொடுத்திருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது உங்களின் மூளையையும் உங்களின் கண்பார்வையையும் எவ்வளவு துல்லியத்தில் இருக்கிறது என்பதை பரிசோதிக்கதான்.
அந்த வகையில் பத்து நொடிகளில் படத்தில் மறைந்திருக்கும் நாயை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதோ உங்களுக்கான படம்
நாங்கள் கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.
உங்கள் பார்வையும் மூளையும் திறமையாக வேலை செய்கிறது. எனினும் இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள், நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இன்னும் உங்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லையா, சரி அதற்கு நாங்கள் உங்களுக்கு ஒரு க்ளூ தருகிறோம். அதை வைத்து கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
படத்தில் இருக்கும் ஒவ்வொரு பிராணியையும் கவனமாக பாருங்கள், அப்படி கவனமாக பார்த்தால் நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள்.
நன்றாக பாருங்கள், இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்கள் கண்களுக்கு தென்படுமாறு வட்டமிட்டு காட்டியுள்ளோம்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.
அதுமட்டுமல்ல, நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.