கணவரை பிரிந்துவிட்டேன்: அழுதபடி பேசிய நடிகர் ராஜ்கிரண் மகள் பரபரப்பு வீடியோ

Rajkiran
By Pavi Feb 01, 2024 07:31 AM GMT
Report

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா தற்போது தனது கணவனை பிரிந்து விட்டதாக சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா சின்னத்திரை நடிகரான முனிஷ் ராஜா என்பவரை 2022ம் ஆண்டு தன்னுடைய வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.

முனிஷ் ராஜா 'நாதஸ்வரம்' சீரியல் மூலம் தான் பிரபலமானார். இது மட்டுமல்லாமல் இவர் இன்னும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

Bathroom Tiles Cleaning: பல வருட டைல்ஸ் கறையை வெறும் 10 நிமிடத்தில் நீக்கலாம்

Bathroom Tiles Cleaning: பல வருட டைல்ஸ் கறையை வெறும் 10 நிமிடத்தில் நீக்கலாம்

திரைப்படங்களில் இவர் நடித்திருக்தாலும் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. முனிஷ் ராஜாவும் பிரியாவும் சமூகவலைத்தலங்களில் தான் காதலித்து வந்துள்ளனர்.

இதனை அடுத்து முனிஷ் ராஜா மற்றும் பிரியா இருவரும் தங்கள் காதலை திருமணத்திற்கு எடுத்து செல்லும் ஆர்வத்தோடு இரு வீட்டிலும் பேசினார்கள்.

ஆனால் ராஜ்கிரண் வீட்டில் இந்த திருமணத்திற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

கணவரை பிரிந்துவிட்டேன்: அழுதபடி பேசிய நடிகர் ராஜ்கிரண் மகள் பரபரப்பு வீடியோ | With Munish Raja Rajkiran Zeenath Priya Released

பிரியா

இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரண் தனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்பதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில் பிரியா தன்னுடைய வளர்ப்பு மகள்தான் என்றும், தன்னை அசிங்கப்படுத்தவே இந்தத் திருமணம் செய்து கொண்டார் எனவும், இனிமேல் தன் பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது எனவும் கடுமையாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரியா சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ காட்சியை பதிவிட்டுள்ளார்.

அந்த காட்சியில் பிரியா கூறியது 'நான் கடந்த 2022 ம் ஆண்டு நடிகர் முனிஷ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன்.

கணவரை பிரிந்துவிட்டேன்: அழுதபடி பேசிய நடிகர் ராஜ்கிரண் மகள் பரபரப்பு வீடியோ | With Munish Raja Rajkiran Zeenath Priya Released

ஆனால் அது சட்டபூர்வமான திருமணம் இல்லை, இதை நான் கூறியாக வேண்டும். தற்போது நாங்கள் பிரிந்து விட்டோம், நாங்கள் பிரிந்து சில மாதங்கள் ஆகின்றது.

இந்த திருமணத்தால் நான் எனது அப்பாவை காயப்படுத்தி விட்டேன். இதற்காக அவரிடம் நான் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் போதாது.

என்னை மன்னித்து விடுங்கள் டாடி“ என்று அழுதுகொண்டு கூறியுள்ளார்.

8 ஆண்டுகள் கழித்து பிறந்த மகன்- பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வெளியாகிய புகைப்படம்- அதுவும் எங்கு தெரியுமா?

8 ஆண்டுகள் கழித்து பிறந்த மகன்- பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வெளியாகிய புகைப்படம்- அதுவும் எங்கு தெரியுமா?

மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US