நடிகரின் கருப்பு வெள்ளை கோட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்! காரணம் என்ன?

Cinema News
By Pavi Jun 01, 2026 06:19 AM GMT
Report

கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நீதிமன்றம் நடிகரின் கருப்பு வெள்ளை கோட் சூட்டிற்கு தடை விதித்துள்ளது. 

நடிகரின் கருப்பு வெள்ளை கோட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்! காரணம் என்ன? | Finance Commission Bans Actor S Black White Coat

தேவ் ஆனந்த்

பாலிவுட் திரையுலகின் பல நடிகர்களின் நடிப்பு திறமை மக்களை கவரும். ஆனால்  ஒரு நடிகரின் ஆடை அலங்காரம் மற்றும் ஸ்டைல், நாட்டின் சட்ட ஒழுங்குக்கே சவாலாக மாறிய சம்பவம் 1950 மற்றும் 60-களில் நிகழ்ந்தது.

தாயின் உடலை கண்ணீர் மல்க தோளில் சுமந்து சென்ற நடிகர் அஜித் - காணொளி வைரல்

தாயின் உடலை கண்ணீர் மல்க தோளில் சுமந்து சென்ற நடிகர் அஜித் - காணொளி வைரல்

இதற்கு காரணமானவர் வேறு யாருமல்ல, பாலிவுட்டின் என்றும் இளமை மாறாத "எவர்கிரீன்" காதல் மன்னன் தேவ் ஆனந்த் தான். 

நடிகரின் கருப்பு வெள்ளை கோட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்! காரணம் என்ன? | Finance Commission Bans Actor S Black White Coat

இந்த நடிகர் அந்த காலத்தில் கருப்பு வெள்ளை கோட் அணிவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

நடிகர் தேவ் ஆனந்த் 1946-ல் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். 1948-ல் வெளியான 'ஜித்தி' திரைப்படத்தின் மூலம் அவர் பிரசித்தி பெற்ற ஒரு நடிகராக மாறினார். இருந்தும் இவர் ஆடைக்கு நீதிமன்றம் ஏன் தடை விதித்தது என்பது பற்றி தெரியுமா?

நடிகரின் கருப்பு வெள்ளை கோட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்! காரணம் என்ன? | Finance Commission Bans Actor S Black White Coat

கோட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்

தேவ் ஆனந்த் வெள்ளை நிற சட்டையும், அதற்கு மேல் கருப்பு நிற கோட்டும் அணிவார்.

அந்த காலத்தில் அவரது தனித்துவமான இந்த ஆடை அலங்காரமும் தலைமுடியை கோதி விட்டு வரும்  ஸ்டைலும் அக்கால இளைஞர்களிடையே மிகப்பெரிய ஃபேஷன் அலையை தூண்டி உள்ளது. 

பெயரை மாற்றிய விஜய் மகன் சஞ்சய் - சிக்மா படம் ரிலீஸ்... போஸ்டரில் டுவிஸ்ட்

பெயரை மாற்றிய விஜய் மகன் சஞ்சய் - சிக்மா படம் ரிலீஸ்... போஸ்டரில் டுவிஸ்ட்

அவர் கோட் சூட் அணிந்து பொது இடத்திற்கு வந்தால் அவரின் ்ஸ்டைலை பார்க்கவே பல மக்கள் திரள்வார்கள். 

இவர் பொது இடத்தில் வீதிகளில் இறங்கும் போது அங்கே உள்ள ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போகும் அளவுக்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

நடிகரின் கருப்பு வெள்ளை கோட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்! காரணம் என்ன? | Finance Commission Bans Actor S Black White Coat

மேலும் ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக கம்பங்களிலும் கூரைகளிலும் ஏறி கூச்சலிட்டு கத்திக்கொண்டிருந்தனர். இதனால் பொது இடத்தில் பல பிரச்சனைகளை கொண்டு வந்தது. 

மேலும் பலமுறை சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இந்த கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நீதிமன்றம் அவருக்கு ஒரு தடை விதித்தது. 

நீதிமன்ற உத்தரவு படி தேவ் அனந்த் கோட் சூட் அணியக்கூடாது என்று தடை விதித்தது. நீதிமன்றம் இப்படி குறிப்பிட்ட ஒரு ஆடை அணிவதற்கு நடிகருக்கு தடை விதித்தது முதல் முறையான சம்பவமாகும். 

நடிகரின் கருப்பு வெள்ளை கோட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்! காரணம் என்ன? | Finance Commission Bans Actor S Black White Coat

தனது தனித்துவமான பேச்சுத்திறன், நடை மற்றும் நவநாகரீக உடைகளால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த அவர், 2011-ம் ஆண்டு மறைந்தார்.

பாலிவுட்டில் இவருடைய இந்த கருப்பு வெள்ளை கோட்டிற்கான சம்பவம் இன்றும் பேசும் பொருளாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US