சிப்பியை வேட்டையாடிய பறவை... அதனை எப்படி உடைத்து சாப்பிடுதுனு பாருங்க
தண்ணீருக்குள் மூழ்கிய பறவை ஒன்று சில நொடிகளில் American oyster ஒன்றினை வேட்டையாடி அதனை உடைத்து சாப்பிடும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிப்பியை வேட்டையாடிய பறவை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு மீனை வேட்டையாடும் காட்சியினை நாம் அதிகமாக அவதானித்து வரும் நிலையில், நாரையின் உணவு வேட்டை காட்சியும் அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

இங்கு Filming Wading பறவை ஒன்று தண்ணீருக்குள் தனது தலையை விட்டு சில நொடிகளுக்கு பின்பு தனக்கான உணவை வேட்டையாடியுள்ளது.
ஆனால் வேட்டையாடிய உணவிற்கு மேலே ஓடு இருந்ததால் அதனை தனது சாமர்த்தியத்தினால் உடைத்து அதிலுள்ள உணவை மட்டும் எடுத்து சாப்பிட்டுள்ளது.
இந்த காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியதுடன், மீண்டும் மீண்டும் இக்காட்சியினை பார்க்கவும் தோன்றுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |