காரணமின்றி அதிக சோர்வு, எரிச்சல் வருகிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள்

Blood Pressure
By Manchu Nov 25, 2026 05:24 PM GMT
Report

Animea Symptoms: உடல் சோர்வு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் காரணம் இல்லாமல் வருகின்றது என்று நீங்கள் நினைத்தால், அதற்கான உண்மையான காரணத்தை தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் அதிகப்படியான சோர்வு, எரிச்சல் மற்றும் கவனச்சிதறல் போன்ற பிரச்சனைகள் பெண்களிடையே அதிகமாக காணப்படுகின்றது.

இதற்கு முக்கிய காரணம் நமது அன்றாட வேலைச்சுமை என்று நினைத்துக் கொள்ளும் பல பெண்கள் அதற்கான பிரச்சனையை அறிந்து கொள்வதில்லை.

காரணமின்றி அதிக சோர்வு, எரிச்சல் வருகிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள் | Feeling Extremely Tired And Irritable Reason

ஆனால் உண்மையில் இவ்வாறான தொந்தரவுகள் ரத்தசோகைக்கான அறிகுறியாகும். தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, இந்தியாவில் 15 முதல் 49 வயது பெண்களில் 57 சதவீதம் பேருக்கும், 15 முதல் 19 வயது வரை இளம்பெண்களுக்கு 59.1 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றார்களாம்.

இளைஞர்களைத் தாக்கும் முழங்கால் வலி - முக்கிய காரணங்கள் என்ன?

இளைஞர்களைத் தாக்கும் முழங்கால் வலி - முக்கிய காரணங்கள் என்ன?

ரத்த சோகை வருவது ஏன்?

ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் அளவு இயல்பினை விட குறையும்போது உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் திறன் குறைந்து ரத்த சோகையாக ஏற்படுகின்றது.

இதன் முக்கிய அறிகுறியாக உடல் பலவீனம், தலைச்சுற்றல், மூச்சுத்திணறல், தலைவலி, வெளிறிய சருமம், கை மற்றும் கால்கள் குளிர்ச்சியாக இருத்தல், வேகமான அல்லது சீரற்ற இதயத்துடிப்பு போன்ற அறிகுறிகாக பார்க்கப்படுகின்றது.

காரணமின்றி அதிக சோர்வு, எரிச்சல் வருகிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள் | Feeling Extremely Tired And Irritable Reason

இரும்புச்சத்து, வைட்டமின் பி12 அல்லது ஃபோலேட் குறைபாடு, அதிகப்படியான மாதவிடாய் ரத்தப்போக்கு, அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், பரம்பரைக் கோளாறுகளாலும் ரத்த சோதகை ஏற்படும்.

இந்த தொந்தரவினை முழு ரத்த பரிசோதனை (CBC) மற்றும் பிற ரத்த பரிசோதனைகள் மூலமாக இதனைக் கண்டறியலாம்.

இரும்புச்சத்தை அள்ளித்தரும் ஒரே சட்னி... எப்படி செய்றதுனு தெரியுமா?

இரும்புச்சத்தை அள்ளித்தரும் ஒரே சட்னி... எப்படி செய்றதுனு தெரியுமா?

ரத்த சோகை தடுக்கும் உணவுகள்

இரும்புச்சத்து உணவுகளான பருப்பு வகைகள், பீன்ஸ், கீரைகள், நட்ஸ், இறைச்சி இவற்றினை சேர்க்கவும்.

வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலேட் சத்துக்களைக் கொண்ட இலைக்காய்கறிகள், பயறு வகைகளை சேர்த்துக் கொள்ளவும்.

இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை அதிகரிப்பதற்கு வைட்டமின் சி சத்துக்கள் முக்கியம் என்பதால் கொய்யா, நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றை உணவில் சேர்க்கவும்.

டீ, காபி இவைகளை குடிப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் இவை இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுக்குமாம்.

காரணமின்றி அதிக சோர்வு, எரிச்சல் வருகிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள் | Feeling Extremely Tired And Irritable Reason

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US