உடலில் இந்த இடத்தில் வீக்கம் உள்ளதா? அப்போ இந்த நோய் இருக்கு ஜாக்கிரதை
உடல் பருமன் அதிகமானால் என்னனென்ன நோய்கள் வரும் என்பதை இந்த பதிவில் தெரியப்படுத்தலின் மூலம் ஓரளவிற்கு எச்சரிக்கையாக இருக்க முடியும்.
உடல் பருமன்
கொழுப்பு கல்லீரல் நோய் வருவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.
ஆனால் இந்நோயை வளரவிட்டால் கல்லீரலில் வீக்கமடைந்து, ஆரோக்கிய திசுக்களின் இடங்களில் வடுக்கள் பாதித்த திசுக்கள் வளரத்தொடங்கி கல்லீரலின் செயல்பாட்டின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதன் பாதிப்புகள் அதிகரிக்கும் போது கல்லீரல் சிரோசிஸ் உண்டாகி கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோயாக வளர்ச்சியடைகிறது. உடல் பருமன் என்பது அதிகப்படியான கொழுப்பு சேர்வது மட்டுமல்ல.
இதோடு சேர்த்து டயாபடீஸ், ஹைபர்டென்சன், அதிக கொலஸ்ட்ரால் அளவு, தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளும் வருகிறது.
உடல் எடையால் வரக்கூடிய இந்த கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு நம்மை வழிவகுக்கும். இந்த நோயால் கால்கள், பாதம் அல்லது கணுக்காலில் வீக்கம் ஏற்படுவதும் கல்லீரல் நோயின் அறிகுறிகளில் ஒன்றாகும்.
கல்லீரல் ஒழுங்காக செயல்படாதபோது, நரம்புகளில் அழுத்தம் உண்டாகி பெரிதாகின்றன. இந்த அழுத்தம் கல்லிரலுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுத்து, உடலில் எனவே இதுபோன்ற பிரச்சனையில் உள்ளவற்றை வைத்தியரை நாடி முடிவெடுப்பது நல்லது.