சனிப்பெயர்ச்சி ஆரம்பம் - ஓராண்டிற்கு குறைவில்லாத வாழ்க்கை எந்த ராசிகளுக்கு?
ஜோதிடத்தின்படி கிரகங்களிலேயே சனி தன்னுடைய இடத்தை மாற்றி கொள்வதில் மிகவும் தாமதமானவர். இவர் ஒரு ராசியில் இருந்து இன்னுமொரு ராசிக்கு தன்னை மாற்றி கொள்ள சுமார் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக்கொள்வார்.
இந்த நிலையில் வரும் 2027ல் சனி மீனத்திலிருந்து வெளியேறி மேஷத்திற்குப் பெயர்ச்சி அடைவார். சனி மேஷ ராசியில் நுழையும் போது, ஏழரை சனி மற்றும் சனி தசையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக கும்ப ராசிக்காரர்கள் ஏழரை சனியின் தக்கத்தில் இருந்து விடுப்படுவார்கள். இதனால் சில ராசிகள் அந்த பெயர்ச்சிவரை நன்மையடைவார்கள் என கூறப்படுகின்றது. அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

சிம்மம்
- 2027 ஆம் ஆண்டில், சனி மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்தவுடன், சிம்ம ராசிக்காரர்கள் சனியின் தசையிலிருந்து விடுபடுவார்கள். இதனால் உங்கள் பல நாள் பணி விரைவில் முடியும்.
- நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பல வேலைகளை சிறப்பாக செய்விர்கள். இதனால் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
- மனதில் நிம்மதி கிடைக்கும் உங்கள் வாழ்க்கையில் பல விடயங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள்.
சிம்மம்
- 2027 ஆம் ஆண்டில், சனி மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்தவுடன், சிம்ம ராசிக்காரர்கள் சனியின் தசையிலிருந்து விடுபடுவார்கள்.
- உங்களுடைய அனைத்து வேலைகளும் முடியும்.
- உங்களுக்கு வாழ்க்கையில் உல்லா விடயங்களும் இந்த சனிப்பெயர்ச்சியின் பின்னர் சாதகமாக அமையும்.
- செல்வத்திற்கு ஒருபோதும் குறை இருக்காது.
- செய்யும் வேலையை திருந்த செய்தால் வெற்றி உங்களுடையது.
கும்பம்
- சனி மேஷ ராசிக்கு இடம் பெயர்ந்தவுடன், கும்ப ராசிக்காரர்கள் ஏழரை சனியின் இருந்து விடுபடுவார்கள். இந்த ராசிக்கு அதிபதி சனி பகவான் தான்.
- 2027 ஆம் ஆண்டு உங்களுக்கு நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். வேலையில் பணம் அதிகரிக்கும்.
- நீங்கள் சந்தித்த அனைத்து இழப்புகள் மற்றும் பிரச்சினைகள் முற்றிலுமாக நீங்கும்.
- உங்கள் மன அழுத்தம், தடைகள் மற்றும் போராட்டங்கள் குறையும். உங்கள் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).